Feb 12, 2019, 19:00 PM IST
கூட்டணி தொடர்பாக பேசிக் கொண்டிருக்கிறோம். விரைவில் அறிவிப்போம் எனப் பேட்டி கொடுத்திருந்தார் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி. திமுக, அதிமுக, அமமுக என ஒரே நேரத்தில் மூன்று கட்சிகளுடன் பாமக பொறுப்பாளர்கள் கூட்டணிப் பேச்சு நடத்திக் கொண்டிருக்கின்றனர். Read More
Feb 9, 2019, 18:31 PM IST
செந்தில் பாலாஜியைத் தொடர்ந்து கரூர் மாவட்ட அமமுக பொருளாளராக இருந்து வந்த வி.ஜி.எஸ்.குமாரும் திமுகவில் இன்று இணைந்தார். Read More
Feb 9, 2019, 12:09 PM IST
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு விசாரணை விறுவிறுவென நடந்து முடிந்துள்ளதால் தீர்ப்பு அடுத்த வாரம் வெளியாகலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் குக்கர் சின்னம் விவகாரமும் விரைவில் முடிவுக்கு வருகிறது Read More
Feb 8, 2019, 13:54 PM IST
மோடியை எதிர்ப்பதாகக் காட்டிக் கொண்டாலும் நிஜத்தில் பாஜக புள்ளிகளோடு தொடர்பில் இருக்கிறாராம் தினகரன். அதிமுகவோடு இணைய வேண்டும் என்ற சசிகலா மற்றும் கட்சி நிர்வாகிகளின் கருத்தை அவரும் ஏற்றுக் கொண்டுவிட்டார். Read More
Feb 8, 2019, 13:41 PM IST
மோடி எதிர்ப்பு வாக்குகளை தினகரன் பிரிப்பார் என்பதால் அவரை காங்கிரஸ் பக்கம் கொண்டு வரும் வேலைகளைச் செய்து வருகின்றனர் ராகுலுக்கு வேண்டிய நிர்வாகிகள். Read More
Feb 8, 2019, 09:48 AM IST
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரை அடுத்து டிடிவி தினகரன் ஆதரவாளர் வீட்டில் ஐடி ரெய்டு நடந்துள்ளது. Read More
Feb 6, 2019, 18:33 PM IST
லோக்சபா தேர்தலில் ஒவ்வொரு கட்சிகளும் கூட்டல் கழித்தல் கணக்குகளைப் போட்டு வருகின்றன. Read More
Feb 6, 2019, 18:24 PM IST
தேமுதிகவைத் தொடங்கிய காலகட்டத்தில் விருத்தாசலத்தில் மட்டும் வெற்றி பெற்று தனக்கான அரசியல் இடத்தை உறுதி செய்தார் விஜயகாந்த். Read More
Feb 6, 2019, 09:52 AM IST
லோக்சபா தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ‘டாட்டா’ காட்டும் நிலைக்கு திமுக தள்ளப்பட்டுள்ளது. இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி தங்களது அணிக்கு நிச்சயம் வந்துவிடும் என மகிழ்ச்சியுடன் இருக்கிறாராம் அமமுக துணை பொதுச்செயலர் தினகரன். Read More
Feb 2, 2019, 15:22 PM IST
திமுக கூட்டணிக்குள் மதிமுக, விசிக இருப்பதைப் பற்றியெல்லாம் தினகரன் கண்டுகொள்ளவில்லை. தேர்தல் தேதி நெருங்கும்போது இவர்கள் எல்லாம் தன்னுடைய தலைமையை ஆதரிப்பார்கள் எனக் கணக்கு போடுகிறார். Read More