Aug 6, 2018, 20:45 PM IST
தங்கம் கடத்தல் புகாரின் எதிரொலி, திருச்சி விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் 3 பேர் உள்பட 19 பேரை சிபிஐ போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Aug 6, 2018, 12:02 PM IST
திருச்சி விமான நிலையத்தில் 2-வது நாளாக நடைபெறும் சிபிஐ சோதனையில் பயணிகளிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Aug 2, 2018, 13:57 PM IST
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐயிடம் ஒப்படைக்கும் அரசின் முடிவில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Aug 1, 2018, 18:18 PM IST
சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்ற கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. Read More
Jul 30, 2018, 22:15 PM IST
தமிழகத்தில் சிலை திருட்டு ஆபத்து உள்ள கோவில்கள் பட்டியலை பட்டியலை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Jul 20, 2018, 21:56 PM IST
சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க இரு நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வை நியமித்து தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவு பிறப்பித்துள்ளார். Read More
Jul 11, 2018, 21:37 PM IST
இதனால் கோபம் அடைந்த அப்பகுதி விவசாயிகள் திடீரென 8 மணல் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். Read More
Apr 19, 2018, 22:33 PM IST
Canadian who posted drug smuggling trip on Instagram sentenced to jail Read More
Feb 22, 2018, 09:11 AM IST
20 kg of smuggling gold seized and two arrested in pudhukottai Read More