Sep 1, 2018, 18:01 PM IST
ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற மூன்று தமிழக வீரர்களுக்கு ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். Read More
Aug 27, 2018, 13:17 PM IST
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார். Read More
Aug 26, 2018, 10:02 AM IST
மத்திய அரசு ஆண்டுதோறும் நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களில் சிறந்த ஆசிரியரை தேர்ந்தெடுத்து அவர்களை கௌரவிக்கும் வகையில் நல் ஆசிரியர் விருதுகளை வழங்கிவருகிறது. Read More
Aug 15, 2018, 11:02 AM IST
சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக போலீஸ் அதிகாரிகள் 25 பேருக்கு ஜனாதிபதி விருதுகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. Read More
Aug 11, 2018, 12:29 PM IST
தமிழர்களின் சகாப்த நாயகர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். Read More
Aug 1, 2018, 23:11 PM IST
டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறந்த நாடாளுமன்ற எம்.பிக்களுக்கான விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். Read More
Jul 31, 2018, 08:47 AM IST
படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பும் ரஜினிகாந்த் இன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. Read More
Jul 15, 2018, 09:29 AM IST
உலக ஜூனியர் தடகளத்தில் தங்கம் வென்ற ஹிமா தாசுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்குவதாக அசாம் மாநில அரசு அறிவித்துள்ளது. Read More
Jul 14, 2018, 07:59 AM IST
ஆதார் பதிவு மற்றும் திருத்த மையங்களை விரைவாக தொடங்கிய வட்டம் என்ற பிரிவில், தமிழ்நாடு அஞ்சல் வட்டத்திற்கு சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. Read More
Jul 11, 2018, 22:35 PM IST
ஆதார் திட்டத்தை விரைவாக அமல்படுத்தி முதல் மூன்று இடங்களை பிடித்த மாநிலங்களுக்கு ஆதார் நிறுவனம் விருதுகள் அறிவித்துள்ளது. Read More