Jan 25, 2021, 20:41 PM IST
பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் பலரும் விரும்பி உண்ணும் ஆப் ஆயில் முட்டையை சாப்பிடக்கூடாது என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. Read More
Jan 25, 2021, 12:16 PM IST
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் வாரணாசியில் சுற்றுலாப் பயணத்தின் போது ஒரு பறவைக்கு கையில் வைத்து தீனி கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jan 6, 2021, 11:47 AM IST
கேரளாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அதே வேளையில், ஷிகெல்லா நோயும், பறவைக் காய்ச்சலும் பரவுவது மேலும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Jan 6, 2021, 09:30 AM IST
கேரளாவில் இருந்து கோழி, முட்டைகளை கொண்டு செல்ல தமிழகம் இதுவரை தடை விதிக்கவில்லை என்று கேரள கால்நடை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜு கூறியுள்ளார். Read More
Jan 5, 2021, 17:00 PM IST
தமிழக கோழிப் பண்ணைகளில் தீவிர உயிர் பாதுகாப்பு முறை கடைபிடிக்கப்பட்டு வருவதால் பறவை காய்ச்சல் பரவ வாய்ப்பே இல்லை என கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சிங்கராஜ் தெரிவித்தார். Read More
Jan 4, 2021, 15:36 PM IST
ஆரோவில் பகுதியில் வெளிநாட்டுப் பறவைகளை விஷம் வைத்து கொன்றவரை வனத்துறையினர் கைது செய்தனர். Read More
Nov 13, 2020, 18:37 PM IST
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ளது கொள்ளுக்குடிப்பட்டி என்ற கிராமம். இந்த கிராமத்தில் பறவைகள் சரணாலயம் ஒன்று அமைந்துள்ளது. Read More
Nov 21, 2019, 13:27 PM IST
மத்திய பொதுத் துறை நிறுவனங்கள், தங்கப் பறவைகள். அவற்றை தனியாருக்கு தாரை வார்ப்பதா? என்று பாஜக அரசுக்கு பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Apr 8, 2019, 08:01 AM IST
அமெரிக்காவில் கட்டப்பட்டிருக்கும் வானுயர்ந்த கட்டடங்களான ஸ்கைஸ்க்ரேப்பர்களால் இதுவரை பத்து கோடிக்கும் மேற்பட்ட பறவைகள் இறந்துள்ளதாக ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. Read More