Mar 7, 2019, 12:21 PM IST
திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுவதில் எந்த மாற்றமும் இல்லை என மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். கூட்டணி தொடர்பாக மர்ம மாளிகையில் எந்தப் பேச்சும் நடத்தப்படவில்லை என்று கூறி தேமுதிக தூது விட்டதை நிராகரித்துள்ளார் மு.க.ஸ்டாலின் . Read More
Mar 7, 2019, 11:17 AM IST
மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியா? அல்லது தனித்துப் போட்டியா? என்பது குறித்து தேமுதிக உயர்மட்டக் குழு உறுப்பினர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தி இன்றே முடிவு அறிவிக்கப்பட உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More
Mar 7, 2019, 10:19 AM IST
மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன Read More
Mar 7, 2019, 09:32 AM IST
தேமுதிகவை அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக கடைசிக்கட்ட முயற்சிகளை நேற்றிரவும் தொடர்ந்தது. Read More
Mar 7, 2019, 08:50 AM IST
கர்நாடக மாநிலத்தில் மொத்தமுள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரசுக்கு 19, மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 9 தொகுதிகள் என உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. Read More
Mar 6, 2019, 21:28 PM IST
தமிழக அரசியல் எத்தனையோ அதிரடி திருப்பங்களை பார்த்திருந்தாலும் இன்றைக்கு தேமுதிக நடத்திய அரசியல் காமெடி நாடகம் பல தலைமுறைக்கும் மறக்க முடியாதது போல் அமைந்து விட்டது. Read More
Mar 6, 2019, 15:26 PM IST
அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இணைவது உறுதியாகி உள்ளது. அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசனுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது. Read More
Mar 6, 2019, 14:29 PM IST
காலை முதல் இழுபறியாக இருந்த தேமுதிக கூட்டணி நிலைப்பாடு முடிவுக்கு வந்ததாகக் கூறப்படும் நிலையில், பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்ட மேடையில் மீண்டும் விஜயகாந்த் படம் வைக்கப்பட்டுள்ளது. இதனால் கூட்டணி அறிவிப்பு எந்நேரமும் வெளியாகலாம் என்ற பரபரப்பு நிலவுகிறது. Read More
Mar 6, 2019, 13:53 PM IST
மக்களவைத் தேர்தலில் 40 இடங்களிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடும் என்றும், இனிமேல் கூட்டணிக் கதவை தட்டும் எந்தக் கட்சிக்கும் தொகுதி எதுவும் ஒதுக்கப்படாது என்று தினகரன் கறாராகத் தெரிவித்துள்ளார். Read More
Mar 6, 2019, 13:06 PM IST
அதிமுக கூட்டணியில் இருந்த சுயேட்சை எம்எல்ஏக்கள் தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகிய மூவரும் மக்களவைத் தேர்தலில் வெவ்வேறு நிலைப்பாட்டை அறிவித்துள்ளனர். Read More