Sep 21, 2019, 13:05 PM IST
நாங்குனேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளில் அக்.21ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். Read More
Sep 21, 2019, 10:47 AM IST
மகாராஷ்டிரா, அரியானா மாநில சட்டமன்றத் தேர்தல் குறித்த அறிவிப்பபை இன்று பகல் 12 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. அப்போது, தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குனேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களையும் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read More
May 9, 2019, 17:13 PM IST
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை முன்னிட்டு அங்கு அதிமுக சார்பில் போட்டியிடும் முணியாண்டியை ஆதரித்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று பெரிய ஆலங்குளத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். Read More
Apr 27, 2019, 12:12 PM IST
அரசியலில் இன்று ஆளுங்கட்சியில் இருப்பவர் நாளை எதிர்க்கட்சியிலும் நாளை மறுநாள் மீண்டும் ஆளுங்கட்சிக்கே திரும்புவது வழக்கம். அதுபோன்ற சதுரங்க ஆட்டத்தில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் தான் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் முதன்மை கட்சிகளால் நியமிக்கப்பட்டுள்ள முன்னணி வேட்பாளர்கள். Read More
Apr 26, 2019, 11:11 AM IST
சூலூர். அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவால் ஒரு சீட் கூட வெல்ல முடியாது என டிடிவி தினகரனின் அமமுக கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். Read More
Apr 24, 2019, 00:00 AM IST
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் நான்கு சட்டமன்றத் தொகுதிக்கான வேட்பாளர்களைப் பிராதான கட்சிகள் அறிவித்துள்ள நிலையில், இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. Read More
Apr 22, 2019, 10:22 AM IST
அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றம் கழகத்தின் (அ.ம.மு.க.) வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்ப்பட்டுள்ளது Read More
Apr 20, 2019, 00:00 AM IST
4 தொகுதி இடைத் தேர்தலுக்கு கட்சிகள் ஆயத்தம் ஆகி வருகின்றன. இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் தொடங்குகிறது. Read More
Apr 20, 2019, 11:44 AM IST
திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலிலும் பரிசுப்பெட்டகம் சின்னத்தையே கேட்போம் என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். Read More
Apr 16, 2019, 20:00 PM IST
மக்களவையில் 543 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான சுதந்திர இந்தியாவின் 17-வது மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் நாளை மறு நாள் நடைபெற இருக்கிறது. நீண்ட காலங்களுக்குப் பிறகு தனிப்பெரும்பான்மையுடன் பாஜக மோடியின் தலைமையில் ஆட்சி அமைத்தது அத்தனை எதிர்க்கட்சிகளையும் இந்த ஐந்து ஆண்டுகளில் பாடாய் படுத்தி விட்ட நிலையில், எப்படியும் பாஜகவை வீழ்த்துவோம் என திமுக, காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகளும், மீண்டும் மோடியை பிரதமராக்குவோம் என அதிமுக, பாமக போன்ற கட்சிகளும் களமிரங்கியுள்ளதாக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. Read More