Feb 6, 2019, 08:26 AM IST
வாட்ஸ்அப் செயலியை அதன் பயனர்கள் மட்டுமே பார்ப்பதை உறுதி செய்யும் வண்ணம் டச் ஐடி (Touch ID) மற்றும் ஃபேஸ் ஐடி (Face ID) எனப்படும் தொடுதல் மற்றும் முகமறி கடவுச்சொற்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. Read More
Jan 22, 2019, 09:10 AM IST
வாட்ஸ்அப் செயலியின் தற்போதைய வடிவத்தை உலகின் எந்தப் பகுதியிலில் பயன்படுத்தினாலும் பதிவொன்றை ஒரே நேரத்தில் ஐந்து நபர்களுக்கு மட்டுமே ஃபார்வர்டு செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இது ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது. Read More
Dec 25, 2018, 16:15 PM IST
வாட்ஸ்அப் செயலியை டெஸ்க்டாப் என்னும் மேசைகணினியிலும் பயனர்கள் பயன்படுத்த முடியும். க்யூஆர் (QR Code) குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் மேசைக்கணினியில் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை பயன்படுத்த முடியும். Read More
Dec 22, 2018, 09:18 AM IST
டிசம்பர் என்றாலே கிறிஸ்துமஸ்தான் நினைவுக்கு வரும். வேலைகளுக்குள் அமிழ்ந்து என்ன மாதம் என்று தெரியாமல் இருப்பவர்களுக்குக்கூட வீடுகளின் முன்பு திடீரென தொங்கும் ஸ்டார்கள் டிசம்பரை நினைவுபடுத்திவிடும். Read More
Dec 6, 2018, 20:46 PM IST
வாட்ஸ் அப் செயலியில் டார்க் மோட் (Dark Mode) விரைவில் செயல்பாட்டுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டு இயங்குதளங்களிலும் இந்த வசதி கிடைக்க இருக்கிறது. Read More
Dec 3, 2018, 17:18 PM IST
படத்திற்குள் படம் (Picture-in-Picture) வாட்ஸ் அப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வசதியாகும். யூடியூப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற மூன்றாம் நபர் செயலிகளில் பதிவேற்றப்பட்ட வீடியோக்களை வாட்ஸ் அப் செயலியில் பார்ப்பதற்கு இந்த வசதி உதவுகிறது. Read More
Nov 28, 2018, 19:42 PM IST
வாட்ஸ் அப் நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரியாக இருந்து வந்த இந்தியர் நீரஜ் அரோரா, பதவி விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த ஏழு ஆண்டுகளாக அவர் வாட்ஸ் அப் நிறுவனத்தில் பணி செய்துள்ளார். Read More
Jul 8, 2018, 18:09 PM IST
போலி செய்திகளை கண்டறிய ஒரு புதிய மேம்படுத்தப்பட்ட வாட்ஸ் அப் செயலியை சோதனை செய்து வருகிறது வாட்ஸ் அப் நிறுவனம். முதலாவதாக போலியான செய்தி எது என்பதை கண்டறியும் புதிய அம்சம் இந்த புதிய செயலியில் சோதனை செய்து வருகிறது வாட்ஸ் அப். Read More
Jun 21, 2018, 17:09 PM IST
இனி வாட்ஸ் அப் மூலமாகவும் க்ரூப் வீடியோ கால் செய்யும் புதிய அப்டேட் அறிமுகம் ஆகியுள்ளது. Read More
May 30, 2018, 13:18 PM IST
whatsapp payment is the new advantage for the indian users will get launched in india by next week Read More