Apr 9, 2019, 03:00 AM IST
‘மக்களவைத் தேர்தலில் என்னுடைய அரசியல் நிலைப்பாடுகள் குறித்து ஏற்கனவே தெரிவித்துவிட்டேன்’ என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். Read More
Apr 9, 2019, 14:52 PM IST
வேலூர் காட்பாடியில் திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் ரூ 10.57 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு இன்று தான் வழக்குப் பதிவு செய்யப்பட உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். Read More
Apr 9, 2019, 11:00 AM IST
தமிழகம் வரும் மோடியின் வருகையை எதிர்க்கும் #gobackfascistmodi, #Gobackmodi, ஆகிய ஹாஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. Read More
Apr 9, 2019, 08:57 AM IST
இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க. ஆட்சிதான் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று தி.மு.க. வை கடுமையாக தாக்கி பேசினார். Read More
Apr 9, 2019, 08:34 AM IST
முதல் கட்ட தேர்தலுக்காள பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைய உள்ளதால் இன்று முதல் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நாளான மே19-ந்தேதி மாலை வரை கருத்துக் கணிப்புகளை வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. Read More
Apr 9, 2019, 08:00 AM IST
ஆந்திராவில் தன்னை செல்பி எடுத்த தொண்டரை நடிகரும், எம்.எல்.ஏ.வுமான பாலகிருஷ்ணா அடித்து துவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Apr 9, 2019, 07:23 AM IST
மிசோரமில், முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள் ஒட்டு போட்டுதற்கான அடையாளமான மையுடன் செல்பி எடுத்து அனுப்பினால் முதல் பரிசாக ரூ.7 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. Read More
Apr 9, 2019, 06:50 AM IST
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், நாடு முழுவதும் நடைபெறும் அனைத்து வகையான அரசு வேலைக்கான விண்ணப்பக் கட்டணங்கள் மற்றும் தேர்வு கட்டணங்களை ரத்து செய்வோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். Read More
Apr 8, 2019, 19:02 PM IST
இந்தியாவில் எதிர்வரும் மக்களவை தேர்தலில் தெலங்கானாவின் நிஜாமாபாத் தொகுதியில்தான்அதிகபட்சமாக 185 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். Read More
Apr 8, 2019, 18:16 PM IST
பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குள் ஏதோ புரோக்ராம் செய்து வைத்திருப்பார்களோ என்ற அச்சம் எதிர்க்கட்சிகளுக்கு அதிகரித்து விட்டது. தேர்தல் ஆணையமே ஆளுங்கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் போய் விட்டது என்று எதிர்க்கட்சிகள் குமுறத் தொடங்கியுள்ளன. Read More