Mar 6, 2019, 11:07 AM IST
தேமுதிகவை கூட்டணியில் கொண்டு வரும் கடைசிக்கட்ட முயற்சிகளில் அதிமுக இறங்கியுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். Read More
Mar 6, 2019, 10:09 AM IST
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டதற்கு அக்கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கட்சியிலிருந்து விலகி தினகரனின் அமமுகவில் இணையப் போவதாக நிர்வாகிகள் பலர் கலகக் குரல் எழுப்பியுள்ளனர். Read More
Mar 6, 2019, 09:02 AM IST
மக்களவைத் தேர்தலில் பாஜக போட்டியிடாத தொகுதிகளில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு என கொங்கு நாடு இளைஞர் பேரவைத் தலைவர் உ.தனியரசு எம்எல்ஏ அறிவித்துள்ளார். Read More
Mar 5, 2019, 14:28 PM IST
லோக்சபா தேர்தலில் தேமுதிக கேட்கும் தொகுதிகளை ஒதுக்க முடியாத நிலையில் இருக்கிறது அதிமுக. இதனால் அதிமுக கூட்டணி உடையலாம் எனவும் கூறப்படுகிறது. Read More
Mar 5, 2019, 14:14 PM IST
திமுக கூட்டணியில் 40 மக்களவைத் தொகுதிகளுக்குமான தொகுதிப் பங்கீடு நிறைவு பெற்றது என்றும் திமுக 20 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More
Mar 5, 2019, 13:56 PM IST
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு மக்களவைத் தொகுதியும், வைகோவுக்கு ராஜ்யசபா சீட் ஒன்றும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. Read More
Mar 5, 2019, 13:09 PM IST
திமுகவுடன் நடத்திய 3-ம் கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் கூட்டணியில் இணைந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி . விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது போல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உடன்பாடு கையெழுத்தானது. Read More
Mar 5, 2019, 12:28 PM IST
மக்களவைத் தேர்தலில் தேமுதிக நிலைப்பாடு குறித்து கட்சி நிர்வாகிகளுடன் விஜயகாந்த் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக்குப் பின் அதிமுகவுடனான கூட்டணி குறித்த அறிவிப்பும் வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. Read More
Mar 5, 2019, 10:45 AM IST
நாளை விருதுநகரில் திமுக சார்பில் தென் மண்டல மாநாடும், சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்கும் அதிமுக கூட்டணிக் கட்சிகளின் பிரம்மாண்ட பொதுக் கூட்டமும் நடைபெறவுள்ளது. Read More
Mar 5, 2019, 09:02 AM IST
பிரதமர் மோடிக்கு சாதகமாக தேர்தல் தேதி அறிவிப்பை தேர்தல் ஆணையம் தாமதப்படுத்தி வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. Read More