Dec 9, 2020, 15:28 PM IST
கோலிவுட் இயக்குனர் ரத்ன சிவா. விஜய் சேதுபதி நடித்த றெக்க. அருண் விஜய் நடித்த வா டீல், ஜீவா நடித்த சீறு ஆகிய படங்களை இயக்கி உள்ளார். இவரைப்பற்றி தற்போது நெட்டில் வேகமாக ஒரு தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நல்ல கதை அம்சமுள்ள கமர்சியல் படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் ரத்தின சிவா. Read More
Oct 21, 2020, 11:36 AM IST
விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்தில் அதிதி ராவ்க்கு பதிலாக ராஷி கண்ணா நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். முதலில் ஒப்பந்தம் செய்த அதிதி கால்ஷீட் பிரச்சனை காரணமாக அதிதி விலகியிருந்தார். இதையடுத்து பட இயக்குனர் டெலிபிரசாத் தீனதயாளன் இந்த பாத்திரத்திற்காக ராஷியை அணுகினார் என்பது குறிப்பிடத்தக்கது. Read More
Aug 23, 2020, 19:33 PM IST
ஹீரோவாக நடித்தாலும் அவ்வப்போது வில்லன் வேடங்களையும் ஏற்றுத் தனது ஹீரோ இமேஜ் பற்றிக் கவலைப்படாமல் நடிக்கிறார் விஜய் சேதுபதி . பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தவர் அடுத்து மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார். விரைவில் கமல்ஹாசன் நடிக்கும் தலைவன் இருக்கிறான் படத்தில் வில்லனாக நடிக்கவிருக்கிறார். Read More
Mar 24, 2020, 20:49 PM IST
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளது. Read More
Mar 20, 2020, 13:07 PM IST
விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் விஜய்சேதுபதி வில்லன் வேடத்தில் நடிக்கிறார். ஆடியோ ரிலீஸின்போது இரு வரும் கட்டிப்பிடித்து வரவேற்றனர். இதில் கல்லூரி டீன் ஆக நடிக்கிறார் விஜய். Read More
Mar 17, 2020, 18:38 PM IST
அரசியல் வேண்டாம் என்று செல்லும் நடிகர்களைக்கூட அரசியலுக்கு இழுத்து விடும் வேலை நடக்கிறது. சில நாட்களுக்கு முன் நடிகர் விஜய் சேதுபதி மதம் மாறிய தாக ஒரு விஷயத்தைச் சிலர் நெட்டில் தவழ விட்டனர் அதைக்கண்டும் காணாமலிருந்த விஜய் சேதுபதி போடா போடா போய் வேலைய பாருங்கடா என்று ஒற்றை வரியில் பதில் சொல்லிவிட்டு நகர்ந்தார். Read More
Mar 16, 2020, 11:33 AM IST
மாஸ்டர் படப்பிடிப்பின்போது அதில் நடிக்கும் விஜய் சேதுபதி கட்டிப்பிடித்து விஜய்க்கு முத்தம் தந்தார். Read More
Mar 12, 2020, 09:45 AM IST
நானும் ரவுடிதான் படத்தில் ஆனந்தராஜின் அடியாள் கூட்டத்தில் ஒருவராக நடித்திருந்தவர் லோகேஷ் பாபு. Read More
Mar 5, 2020, 15:53 PM IST
ஆஸ்கர் விருதினை வென்ற பாரசைட் படத்தை இந்தியில் ரீமேக் செய்து தயாரிக்கிறார் அமீர்கான். இப்படத்திற்கு லால் சிங் சத்தா எனபெயரிடப்பட்டிருக்கிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. Read More
Mar 2, 2020, 16:15 PM IST
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். இதில் வில்லனாக விஜய்சேதுபதி நடிக்கிறார். கர்நாடகாவில் உள்ள சிறை, நெய்வேலி நிலக்கரி சுரங்கம் மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடந்தது Read More