Dec 9, 2019, 18:12 PM IST
ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தில் வில்லனாக நடித்தவர் அக்ஷய்குமார். இவர் இந்தியில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். தற்போதும் ஹீரோவாக பல படங்களில் நடிக்கிறார். Read More
Oct 6, 2019, 17:32 PM IST
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா படம் 2011-ல் திரைக்கு வந்து வசூல் சாதனை நிகழ்த்தியது. இப்படம் கன்னடம், சிங்களம் மற்றும் வங்காள மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. 8 ஆண்டுகளுக்கு லட்சுமி பாம் என்ற இந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் அக்ஷய்குமார், கியாரா அத்வானி நடிக்கின்றனர். லாரன்ஸ் இயக்குகிறார். லட்சுமி இப்படம் அடுத்த வருடம் ஜூன் மாதம் 5-ந்தேதி திரைக்கு வரவுள்ளது. Read More