Jun 5, 2019, 13:36 PM IST
'யாராவது கஞ்சா மூட்டைகளை தொலைச்சுட்டீங்களா, கவலைப்படாதீ்ர்கள். நாங்க அதை கண்டுபிடிச்சுட்டோம்... எங்க கிட்ட வாங்க...’ இப்படி சொன்னது யார் தெரியுமா? போலீஸ்காரங்க! Read More
Jun 3, 2019, 17:57 PM IST
அசாமில் இருந்து புறப்பட்டு சென்ற இந்திய விமானப்படை விமானம் ஒன்று, திடீரென்று காணாமல் போய் விட்டது. விமானப்படை தீவிரமாக அந்த விமானத்தை தேடும் பணியில் இறங்கியுள்ளது Read More
Apr 9, 2019, 10:33 AM IST
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த செளகத் அலி,68, என்பவரை ஞாயிறன்று ஒரு கும்பல் அடித்து உதைத்து பன்றிக்கறி உண்ணவைத்து அட்டூழியம் செய்துள்ளது. Read More
Apr 1, 2019, 12:04 PM IST
அஸ்ஸாம் மாநிலத்தில் கொட்டும் மழையில் பணியில் ஈடுபட்ட போக்குவரத்து காவலர் மிதுன் பொதுமக்களின் இதயங்களை வென்றுள்ளார். கவுகாத்தியில் போக்குவரத்து காவலர் மிதுன் தாஸ் வழக்கமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென கனமழை கொட்டியது. Read More
Feb 10, 2019, 02:08 AM IST
தென் மாநிலங்கள் மட்டுமல்லாமல் வட மாநிலங்களில் அதாவது பாஜக ஆளாத மாநிலங்களிலும் மத்திய பாஜக அரசுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. அந்தவகையில் அசாம் மாநிலத்தில் சமீபகாலமாக பாஜகவுக்கு அதிக அளவு எதிர்ப்பு எழுந்துள்ளது. அதற்கு காரணம் இந்திய குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவரவுள்ள திருத்த நடவடிக்கைகள் தான். Read More
Jul 30, 2018, 15:52 PM IST
assam nrc final draft is released today Read More