Oct 17, 2019, 12:40 PM IST
அசுரன் திரைப்படம் பார்த்த மு.க.ஸ்டாலின், அசுரன் படம்் அல்ல, பாடம் என்று ட்விட்டரில் பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து, வெற்றிமாறன் மற்றும் தனுஷை தொடர்பு கொண்டு அவர் பாராட்டினார். Read More