இடைத்தேர்தல் வெற்றி ... 9 அதிமுக எம்எல்ஏக்கள் பதவியேற்பு

சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் 9 பேரும் சபாநாயகர் முன் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். இதன் மூலம்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் பலம் 123 ஆக அதிகரித்துள்ளது Read More


சூலூர் அதிமுக எம்எல்ஏ கனகராஜ் திடீர் மரணம் - பேப்பர் படித்துக் கொண்டிருந்த போது மாரடைப்பு

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் காலமானார்.இன்று காலை வீட்டில் நாளிதழ் படித்துக் கொண்டிருக்கும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிந்தார். Read More


'அதெப்படி எனக்குத் தெரியாம என் தொகுதிக்கு வரலாம்'?இபிஎஸ்,ஓபிஎஸ்சுக்கு எதிராக கலகக் குரல் கொடுக்கும் அதிமுக எம்எல்ஏ!

முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தொகுதி எம்எல்ஏவுக்குத் தெரியாமல் தொகுதிக்குள் எப்படி வரலாம்? என்று கலசப்பாக்கம் தொகுதி அதிமுக எம்எல்ஏ பன்னீர்செல்வம் கலகக் குரல் எழுப்பியுள்ளார். Read More