nayanthara-vignesh-shivan-love-story-becoming-a-movie

நயன்தாரா - விக்னேஷ்சிவனின் காதல் படமாகிறது.. நானும் சிங்கிள்தான் இயக்குனர் அதிரடி..

நயன்தாரா விக்னேஷ் சிவன் காதல் பறவைகளாக சுற்றி வருகின்றனர். அடிக்கடி வெளிநாடு செல்கின்றனர். இந்நிலையில் அவர்களின் காதலை சொல்லும் படமாக நானும் சிங்கிள்தான் என்ற படம் உருவாகிறது.

Jan 16, 2020, 16:57 PM IST

dhanush-vetrimaaran-gv-prakash-in-asuran-100th-day-function

வெற்றி என் பக்கத்தில் இருக்கிறது.. அரசுன் விழாவில் தனுஷ் உறுதி..

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் 100 நாள் ஓடிய வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தின் வெற்றிவிழாவை பெரிதாக கொண்டாடினார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. விழாவில் தனுஷ், வெற்றிமாறன், பாலாஜி சக்திவேல், டீஜே அருணாச்சலம் , அம்மு அபிராமி , கென் கருணாஸ் ,ஜிவி.பிரகாஷ் , ராமர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Jan 14, 2020, 23:21 PM IST

complaint-on-meridio-share-tradings-company-as-cheating-depositors

கோடிக்கணக்கில் வசூலித்து மோசடி.. மெரிடியோ டிரேடிங் கம்பெனி மீது முதலீட்டாளர்கள் பகீர் புகார்..?

மெரிடியோ ஷேர் டிரேடிங்ஸ், முதலீட்டு மோசடி, என்.எஸ்.இ பங்குச் சந்தை, பங்கு வர்த்தகம்

Jan 14, 2020, 11:54 AM IST

m-k-stalin-praises-the-late-justice-s-mohan

திராவிட இயக்கத்தை சார்ந்த துணிச்சலான நீதிபதி மோகன்.. மு.க.ஸ்டாலின் புகழாராம்

சமீபத்தில் மறைந்த முன்னாள் நீதிபதி மோகனுக்கு நினைவேந்தல் கூட்டம், சென்னை பெரியார் திடலில் நேற்று(ஜன.7) மாலை நடைபெற்றது.

Jan 8, 2020, 12:38 PM IST

dileep-changed-his-name-according-to-numerology

அடையாளம் தெரியாமல் மாறும் திலீப்.. நியூமராலஜிப்படிபெயர் மாற்றம்?

நடிகை கடத்தல் வழக்கில் கைதான மலை யாள நடிகர் திலீப் பின்னர் ஜாமினில் வெளி யில் வந்தார். வழக்கு ஒரு பக்கம் நடந்து வரும் நிலையில் புதிய படங்களிலும் நடித்து வருகி றார். 70 வயது முதியவராக முற்றிலும் அடை யாளமே தெரியாத வகையில் மேக் அப் அணிந்து கேசு இ வீட்டின்டே நாதன் என்ற படத்தில் நடிக்கிறார்.

Jan 7, 2020, 22:15 PM IST

complaint-filed-against-actress-sanjana-galrani

விஸ்கி கோப்பையால் தயாரிப்பாளரை தாக்கிய நடிகை.. போலீசில் புகாரால் பரபரப்பு..

பெங்களூரு நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த இரவு பார்ட்டிக்கு சஞ்சனா கல்ராணி சென்றார். அதே நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் வந்தனா கலந்து கொண்டார். அப்போது இருவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. சஞ்சனா அங்கிருந்த விஸ்கி கோப்பையை எடுத்து வந்தனா மீது வீசினாராம்.

Dec 29, 2019, 17:51 PM IST

sarath-kumar-joins-radikaa-on-the-sets-of-vaanam-kottatum

கட்சி நடத்த சினிமாவில் சம்பாதிக்கிறேன்.. புதிய படங்களில் சரத்குமார் கவனம்..

சமத்துவ மக்கள் கட்சியை தலைவர் சரத்குமார் சமீபகாலமாக திரைப்படங்களில்மீண்டும் கவனம்செலுத்தத் தொடங்கி யிருக்கிறார்.

Dec 26, 2019, 11:35 AM IST

pm-modi-tweets-that-unfortunately-he-could-not-solar-eclipse

வளைய சூரியகிரகணம்.. மோடிக்கு தெரியவிடாமல் மறைத்தது மேகக் கூட்டம்..

பிரதமர் மோடி வெளியிட்ட ட்விட்டில், துரதிருஷ்டவசமாக மேககூட்டம் காரணமாக சூரியகிரகணத்தை தன்னால் காண முடியவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Dec 26, 2019, 11:32 AM IST

is-nayantharas-netrikann-film-droped

நயன்தாரா, நெற்றிக்கண் ட்ராப் ஆகிறதா? அதிர்ச்சியில் படக் குழு..

டைரக்டர் காதலன் இயக்கிய நானும் ரவுடிதான் படத்தில் நடித்திருந்தவர் நயன்தாரா சமீபத்தில் விக்னேஷ்சிவன் தயாரிக்கும் நெற்றிக்கண் படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

Dec 26, 2019, 10:22 AM IST

mkstalin-greets-k-anbalagan-on-his-98th-birthday

திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் 98வது பிறந்த நாள்.. ஸ்டாலின் நேரில் சந்திப்பு

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் இன்று தனது 98வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

Dec 19, 2019, 13:13 PM IST