TTV-Dinakaran-applied-to-EC-register-ammk-political-party

அமமுகவை கட்சியாக பதிவு செய்ய விண்ணப்பம் .. ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம்

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை கட்சியாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் யாருக்கும் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் என தலைமை தேர்தல் ஆணையம் விளம்பரம் செய்துள்ளது

Jun 28, 2019, 20:17 PM IST

TTV-Dinakaran-party-ammk-Ex-minister-inbathamizan-joins-admk

அமமுகவில் அடுத்த விக்கெட் காலி... முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் அதிமுகவில் ஐக்கியம்

டிடிவி தினகரனின் அமமுக கூடாரத்தில் இருந்து, அதிமுக பக்கம் அடுத்தடுத்து நிர்வாகிகள் பலர் கட்சி தாவுவது தொடர்கிறது .இப்போது முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் தினகரன் கட்சியிலருந்து விலகி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுக.வில் இணைந்துள்ளார்.

Jun 11, 2019, 13:26 PM IST

Loksabha-election-results-mnm-ntk-ammk-got-more-percentage-vote-than-BJP-and-DMDK

கமல், சீமான், டிடிவி தினகரன் பெற்ற வாக்கு சதவீதம் எவ்வளவு..?- பாஜக, தேமுதிகவை விட அதிகம் தான்..!

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி, டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் பெற்ற வாக்குகள் மற்றும் ஒட்டு மொத்த சதவீதம் எவ்வளவு என்பது பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த 3 கட்சிகளும் பாஜக, தேமுதிக பெற்ற வாக்கு சதவீதத்தை விட அதிகம் பெற்று முந்தியுள்ளனர்

May 25, 2019, 10:34 AM IST

ammk-mnm-ntk-parties-lost-deposits

அமமுக, ம.நீ.ம, நா.த.கட்சிகள் இடைத்தேர்தலில் டெபாசிட் இழப்பு!

தமிழகத்தில் 22 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் டிடிவி.தினகரன் கட்சியான அமமுக, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானுடைய நாம் தமிழர் கட்சி ஆகியவை டெபாசிட் இழந்துள்ளனர்.

May 24, 2019, 09:11 AM IST

Election-verdict-2019-big-setback-for-TTV-Dinakarans-ammk-party

சீமான், கமல் கட்சி பரவாயில்லை... காணாமல் போன டிடிவி தினகரனின் அமமுக!

இந்தத் தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு இணையாக மாற்று சக்தியாக உருவெடுப்பார் டிடிவி தினகரன் என்ற ஒரு தோற்றத்தை அமமுக ஏற்படுத்தியது. ஆனால் பல இடங்களில் சீமானின் நாம் தமிழர் கட்சி, கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி பெற்ற வாக்குகளைக் காட்டிலும் குறைவான வாக்குகளைப் பெற்று தினகரனின் கட்சி பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது

May 23, 2019, 13:05 PM IST


Assembly-by-election-Ammk-finishes-cash-for-vote-matter-within-a-day

4 தொகுதிகள்...! 8 லட்சம் வாக்காளர்கள் ..! ஓட்டுக்கு ரூ.1000...! ரூ.80 கோடி பட்டுவாடா செய்த அமமுக

இடைத்தேர்தல் நடைபெறும் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ஓட்டுக்கு ரூ.1000 என ஒரே நாளில் பணப்பட்டுவாடாவை கனகச்சிதமாக செய்து முடித்துள்ளனர் டிடிவி தினகரனின் அமமுக கட்சியினர் .இதனால் 4 தொகுதிகளிலும் ஆயிரம் வந்துச்சா?வாங்கிட்டியா? என்பது தான் ஒரே பேச்சாகி பரபரத்துக் கிடக்கிறது இடைத் தேர்தல் களம்

May 13, 2019, 11:36 AM IST

Ammk-will-join-hands-with-Dmk-to-dissolve-admk-govt-thanga-thamilselvan

அதிமுக அரசை கவிழ்க்க திமுக ஒத்துழைக்கணும்...! இல்லைன்னா பயப்படுறீங்கனு அர்த்தம்...! தங்க. தமிழ்ச்செல்வன் தடாலடி

இடைத்தேர்தல் நடைபெற்ற 18 தொகுதிகள் மற்றும் நடைபெறப்போகும் 4 தொகுதிகள் என 22 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அமமுகவே வெற்றி பெறும் என்றும், திமுகவுடன் சேர்ந்து எடப்பாடி ஆட்சியைக் கலைப்போம் என்றும் அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன் அதிரடியாக தெரிவித்துள்ளார்

May 7, 2019, 15:25 PM IST

Minister-Jayakumar-criticises-Dmk-ammk-as-saguni-and-thuriyodhan

நாங்க பாண்டவர்கள்... சூதுவாது தெரியாது...! அவங்கெல்லாம் சகுனி, துரியோதனன்கள்...! அமைச்சர் ஜெயக்குமார் வர்ணனை

அதிமுகவினர் பாண்டவர்கள் போல் சூதுவாது, சூழ்ச்சி தெரியாதவர்கள் என்றும், திமுகவை சகுனி என்றும் அமமுக துரியோதனன் என்றும் விமர்சித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்

May 3, 2019, 19:59 PM IST

TN-cm-edappadi-Palani-Samy-allges-Dmk-and-ammk-have-some-understanding

'திமுக-அமமுக இடையே நெருக்கம் வெளிப்பட்டுவிட்டது' - எடப்பாடியார் சொல்வதன் பின்னணி

தமிழக அரசியலில் இன்றைய ஹாட் டாபிக் என்றால் 4 தொகுதி இடைத் தேர்தலும், 3 அதிமுக வேட்பாளர்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பிய விவகாரமும் தான்.

May 1, 2019, 21:05 PM IST

Admk-election-commission--stop-Ammk-Jayalalitha-photo-image-flag

அதிமுக கொடி, ஜெயலலிதா படம்.! அமமுக பயன்படுத்த தடை விதிக்கணும்..! தேர்தல் ஆணையத்தில் அமைச்சர் சிவி.சண்முகம் மனு

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் அதிமுக கொடி மற்றும் ஜெயலலிதா படத்தை பயன்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் என அதிமுக சார்பில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ளார்.

Apr 30, 2019, 16:24 PM IST