ஓட்டு எண்ணிக்கை மையத்தில் எப்படி நடந்துக்கணும்..! அதிமுக ஏஜண்டுகளுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் பாடம்..!

தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள 38 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 22 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகள் வரும் 23-ந் தேதி எண்ணப்பட உள்ளன. ஓட்டு எண்ணிக்கையின் போது வாக்கு எண்ணும் மையத்தில் அதிமுக ஏஜண்டுகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று அறிவுரை கூறி ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் தலைமைக் கழகம் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளனர் Read More


வெற்றியை அறுவடை செய்யும் நேரத்தில் அதிக கவனம் தேவை..! திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

வாக்கு எண்ணிக்கையின் போது அதிக விழிப்புடனும், கவனமாகவும் செயல்பட வேண்டும் என கட்சியின் முகவர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார் Read More



''இந்தியாவுக்கு செல்ல வேண்டாம்! ''சீனர்களுக்கு அறிவுரை

இந்தியாவுக்குச் செல்ல வேண்டாம் என சீன மக்களை அந்நாடு அறிவுறுத்தியுள்ளது. Read More