சொடக்கு மேல சொடக்கு.. இறுதியில் ஜெயித்தது யார்? - அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் விமர்சனம்

ஒட்டுமொத்த உலகமே எதிர்பார்த்த அவெஞ்சர்ஸ் திரைப்படங்கள்ளின் இறுதிப் பாகமான அவெஞ்சர் எண்ட் கேம் வெளியாகியிருக்கிறது. மீளா துயரத்தில் இருக்கும் சூப்பர் ஹீரோக்கள், பிரபஞ்சத்தையே கைக்குள் அடக்கிவைத்திருக்கும் வில்லன் இவர்களில் ஜெயித்தது யார்? இந்த தர்மயுத்தம் ரசிகர்களை ஈர்த்ததா?  Read More