Aug 3, 2019, 12:01 PM IST
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, காவிரிக்கரை நெடுகிலும் மக்கள் உற்சாகமாகத் திரண்டனர். ஆற்றில் போதிய தண்ணீர் ஓடாத நிலையிலும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். Read More
Aug 2, 2019, 10:07 AM IST
நாளை ஆடிப்பெருக்கை முன்னிட்டு விடுமுறை நாளான சனிக்கிழமையிலும் தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களும் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. Read More
Sep 16, 2018, 17:58 PM IST
சேலம் மாவட்டம் பேளூர் பகுதியில் அமைந்துள்ள தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் திருமண விழா செப்டம்பர் 12, 2018 புதன்கிழமை அன்று 120க்கும் மேற்பட்ட திருமணங்கள் கோலாகலமாக நடைபெற்றது. Read More
Aug 3, 2018, 12:20 PM IST
தமிழகம் முழுவதும் காவிரி கரை முக்கிய நீர்நிலைகளில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. Read More
Jul 31, 2019, 22:48 PM IST
நீர் - இந்த ஒற்றைச் சொல், வெறும் சொல்லல்ல. இந்த மண்ணில் எந்த ஜீவராசியும் உயிர் வாழ வேண்டுமென்றால் காற்றுக்கு அடுத்து முக்கியம் வாய்ந்து இந்த நீர்தான். Read More