ஹர்பஜன் விட்ட கோட்டை… அரைசதம் அடித்த ரஸல்; சென்னை வெற்றி பெற 109 ரன்கள் எடுத்தால் போதும்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் 23வது லீக் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 108 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. Read More