தனது குழந்தையின் பாலினத்தை அறிவித்த எமி ஜாக்சன்!

நடிகை எமி ஜாக்சன் கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில், தற்போது தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். Read More