துருவ் விக்ரமின் ஆதித்யா வர்மா டிரெய்லர் நாளை வெளியீடு டிரெய்லரை நெட்டில் வைரலாக்க ரசிகர்கள் முடிவு..

விஜய்தேவரகொண்டா தெலுங்கில்நடித்து வெற்றி பெற்ற அர்ஜூன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ளது ஆதித்யா வர்மா. Read More


விக்ரம் மகனின் அப்பாவாக நடிக்கும் கெளதம் மேனன்.. செம காம்போ

இயக்குநர் பாலா வெர்ஷனில் உருவான வர்மா படம் ரிஜெக்ட் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு, மீண்டும் தொடங்கப்பட்ட புது வெர்ஷன் ஆதித்யா வர்மா. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது நடந்துவருகிறது. Read More