இனி ஆன்லைனில் அதிக செலவு இல்லாமல் டிக்கெட் புக் செய்யலாம்!

திரைப்படங்களுக்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் புக் செய்யும் போது, ஒரு டிக்கெட்டுக்கான இணையதள சேவை கட்டணத்தை மட்டுமே செலுத்தினால் போதும் என அமைச்சர் கடம்பூர் ராஜு அறிவித்துள்ளார். Read More