thirukkural-to-be-printed-in-aavin-milk-packets

ஆவின் பால் பாக்கெட்களில் திருக்குறள் அச்சிடப்படுமா? ராஜேந்திர பாலாஜி தகவல்

ஆவின் பால்பாக்கெட்டுகளில் திருக்குறள் அச்சிட்டு வழங்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் நிர்மல்குமார் வேண்டுகோள் விடுத்தார்.

Nov 13, 2019, 13:51 PM IST

Aavin-milk-price-hike-comes-to-effect-today-tea-coffee-rates-also-increases

ஆவின் பால் இன்று முதல் ரூ.6 உயர்வு; டீ, காபி விலையும் அதிகரிப்பு

தமிழக அரசு,ஆவின் பால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் அதிகரித்துள்ளது. உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பசும்பாலுக்கு ரூ.4-ம், எருமைப்பாலுக்கு ரூ 6 -ம் அதிகரித்து விட்டு, பொதுமக்களுக்கு விநியோகிக்கும் பாக்கெட் பாலின் விலையை ஒரேயடியாக லிட்டருக்கு 6 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு பொது மக்களிடம் கடும் அதிருப்தி நிலவுகிறது. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அரசின் நிலைப்பாட்டையும் கடுமையாக விமர்சித்துள்ளன.

Aug 19, 2019, 09:26 AM IST

TN-govt-increases-aavin-milk-rate-RS-6-per-litre

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ 6 உயர்வு ; தமிழக அரசு உத்தரவு

ஆவின் பால் விலையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ள இந்த விலை உயர்வு வரும் திங்கட்கிழமை முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Aug 17, 2019, 19:48 PM IST