kajals-wax-statue-at-madame-tussauds

சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் சிலையாகும் காஜல் நேரில் காண விமானத்தில் பறக்கிறார்.

சிங்கப்பூரில் உள்ள மேடம் துஸாட்ஸ் அருங்காட்சி யகத்தில்  மகாத்மா காந்தி, நெல்சன் மண்டோனா, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா.

Dec 17, 2019, 17:41 PM IST

narayana-murthys-soninlaw-among-record-15-indian-origin-winners-in-uk-polls

பிரிட்டன் தேர்தல்.. இன்போசிஸ் நாராயணமூர்த்தி மருமகன் உள்பட 15 இந்தியர்கள் வெற்றி

பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற 15 இந்தியர்களில் இன்போசிஸ் நாராயணமூர்த்தி மருமகனும் ஒருவர்.

Dec 14, 2019, 12:00 PM IST

o-panneerselvam-to-visit-us-in-november

வரும் 7ம் தேதி துணை முதல்வர் ஓ.பி எஸ் அமெரிக்கா செல்கிறார்.

கடந்த ஆகஸ்டு மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு முறைப் பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா, அமீரகம் ஆகிய நாடுகளுக்கு  சுற்றுப்பயணம் சென்று திரும்பினார்.

Nov 1, 2019, 13:09 PM IST

european-mps-may-be-invited-to-attend-parliament-chidambaram

ஐரோப்பிய எம்.பி.க்கள் வந்திருப்பது எதற்காக? ப.சிதம்பரம் கிண்டல்..

நாடாளுமன்றத்தில் அரசுக்கு ஆதரவாக பேசுவதற்காக ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் அழைக்கப்பட்டிருக்கலாம் என்று ப.சிதம்பரம் கிண்டலடித்துள்ளார்.

Oct 31, 2019, 10:18 AM IST

kamal-haasan-reveals-his-plans-for-marudhanayagam

கமல் இல்லாமல் மருதநாயகம்... ரசிகர்களை அதிர வைத்த உலகநாயகன் அறிவிப்பு..

உலக நாயகன் கமல்ஹாசன் மிகவும் விரும்பி நடிக்கவிருந்த படம் மருதநாயகம்.

Oct 26, 2019, 10:06 AM IST

indrani-mukerjee-claims-to-have-paid-5-million-to-chidambaram-karti-in-bribe

சிதம்பரம், கார்த்தி வாங்கிய லஞ்சப் பணம் எவ்வளவு? சிபிஐ குற்றப்பத்திரிகையில் தகவல்

ஐ.என்.எக்ஸ் மீடியாவின் வெளிநாட்டு முதலீடு அனுமதிக்காக சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக்கு 50 லட்சம் அமெரிக்க டாலர் லஞ்சம் தரப்பட்டதாக இந்திரானி முகர்ஜி வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

Oct 19, 2019, 09:08 AM IST

overseas-congress-chief-kamal-dhaliwal-met-uk-labour-party-leader-jeremy-corbyn

இங்கிலாந்து அரசியல் தலைவரை காங்கிரஸ் தலைவர் சந்தித்தது ஏன்? ராகுலுக்கு அமித்ஷா கேள்வி..

இங்கிலாந்து தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரிமி கார்பினை ராகுலுக்கு நெருக்கமான கமல் தாலிவால் சந்தித்து பேசியது எதற்காக என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

Oct 11, 2019, 13:29 PM IST

keralas-serial-killer-jolly-joseph-planned-more-murders

சீரியல் கில்லர் ஜோலி தாமஸ்.. இன்னும் எத்தனை கொலையோ? கேரள போலீஸ் திடுக்கிடும் தகவல்..

கேரளாவில் தனது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை சயனைடு கொடுத்து கொலை செய்த ஜோலி, மேலும் சிலரை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Oct 9, 2019, 13:38 PM IST

ashes-test-cricket-ended-in-tie

ஸ்டீவ் ஸ்மித் உலக சாதனை படைத்தும் டிராவில் முடிந்த ஆஷஸ் தொடர்!

இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் 47 ஆண்டுகளுக்கு பிறகு டிராவில் முடிந்துள்ளது.

Sep 16, 2019, 19:08 PM IST

stewsmith-breaks-world-record

இன்சமாம் உல் அக்கின் உலகசாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்!

இங்கிலாந்துக்கு எதிராக 9 அரைசதங்களை ஒரே டெஸ்ட் தொடரில் அடித்து சாதனை படைத்த இன்சமாம் உல் அக்கின் உலக சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளார் ஸ்டீவ் ஸ்மித்.

Sep 14, 2019, 11:31 AM IST