Plants-and-herbs-that-improve-your-sleep

'தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே' - உறங்க உதவும் தாவரங்கள்

நன்றாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இரவில் உறங்குவதில் பிரச்னை இருக்காது. உடற்பயிற்சி, வளர்சிதை மாற்றத்தையும் ஹார்மோன் சுரப்பையும் ஊக்குவிக்கும். இரவில் நாம் அதிகமாக கார்பன்டைஆக்ஸைடு என்னும் கரியமில வாயுவை வெளியிடுகிறோம். ஒருநாளில் ஒரு மனிதன் சராசரியாக 1 கிலோ கிராமுக்கும் அதிகமான அளவு கார்பன்டைஆக்ஸைடு வாயுவை வெளியிடுகிறான். உடற்பயிற்சி மற்றும் தீவிர உடலுழைப்பில் ஈடுபடுகிறவர்கள் வெளியிடும் கார்பன்டைஆக்ஸைடின் அளவு இன்னும் அதிகமாக இருக்கும்.

Aug 28, 2019, 09:47 AM IST

How-to-reduce-excess-fat-at-the-side-of-waistline

இடுப்புச் சதை குறைய என்ன செய்யலாம்?

'குறுக்குச் சிறுத்தவளே' என்ற திரைப்படப் பாடலை கேட்டிருப்போம். 'கொடியிடையாள்' என்ற வர்ணிப்பை வாசித்திருப்போம். ஆனால், இப்போதெல்லாம் இடுப்பில் சேர்ந்திருக்கும் சதையை குறைப்பதற்கு வழி தேடுபவர்களே அநேகர். வாழ்வியல் மாற்றங்கள், உணவு முறை மாற்றங்கள் ஆகியவை சதைப்பற்றில்லாமல் இருக்க வேண்டிய உடல் பகுதிகளிலெல்லாம் கொழுப்பு சேர்ந்து தசை திரள வழி செய்கிறது. பெண்கள் என்றல்ல, ஆண்களுக்கும் இடுப்பில் சதை தொங்கல்கள் தோன்றுகின்றன. இதை தவிர்க்க என்ன செய்ய முடியும்?

Aug 13, 2019, 19:18 PM IST

Seeman-who-broke-into-the-Dravidian-parties-in-Arrogant-murders

ஆணவக் கொலைகள் குறித்து 'ஏன் இவ்வளவு கள்ள மௌனம்?!' - திராவிடக் கட்சிகள் மீது பாய்ந்த சீமான்

அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளுக்கு எதிராகக் கடுஞ்சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்' எனக் கொந்தளிக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

Nov 19, 2018, 17:33 PM IST

Do-you-have-black-gold--Is-that-10-is-enough

உங்ககிட்ட கருப்பு தங்கம் இருக்கா? அப்படி இருந்தா 10 போதும்...

தங்கம் கேள்விபட்டிருப்பீங்க, அது என்ன கருப்பு தங்கம்னு தானே யோசிக்கிறிங்க சரி சொல்றேன்

Nov 8, 2018, 20:08 PM IST

Food-of-God-Asafoetida

உணவுகளின் கடவுள் இவர்தானா ? தெரியாம போச்சே!

கசப்புசுவையுடனும் கடுமையான வாசனையும் கொண்ட மருத்துவ பொருளான பெருங்காயத்தைத்தான் உணவுகளின் கடவுள் என்று அழைக்கிறோம்

Oct 9, 2018, 19:09 PM IST

Beauty-Tips-For-College-Girls

காலேஜ் பெண்களுக்கான அழகு குறிப்புகள்.

எப்பொழுதும் அழகாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்க யாருக்குத்தான் பிடிக்காது

Oct 8, 2018, 21:49 PM IST

Thiriga-thadasanam-to-become-slim

மெல்லிய இடையழகு பெற திரிக தடாசனம்

அழகான ஒல்லிக் குச்சியான இடைப் பெற யாருக்குத்தான் விருப்பம் இருக்காது. தினமும் இத்திரிக தடாசனம் செய்யுங்க, பலனைப் பெறுங்க.

Oct 4, 2018, 07:41 AM IST

paschimottanasana

யோகாசனம்: உயரத்தை அதிகரிக்க பஸ்சிமோத்தாசனம்

இளம் தலைமுறையினரை பெரிதும் பாதிப்பது வளர்ச்சியின்மை இந்த ஆசனம் குழந்தைகளின் வளர்ச்சியை அதிகரிக்க பயன்படும்

Oct 1, 2018, 08:21 AM IST

Is there a way to reduce the extracts in the face?

முகத்தில் உள்ள எக்ஸ்ட்ரா சதைகளை குறைக்க வழி இருக்கா..?

ஜங்க் ஃபுட், நீர்ச்சத்து குறைபாடு, குடிப்பழக்கம் பரம்பரை, கிட்னி பிரச்சனை, சைனஸ், அலர்ஜி, பல் தொடர்பான பிரச்சனை ஆகியவை காரணமாக முகத்தில் சதைகள் அதிகரித்து முகம் குண்டாக காணப்படுகிறது.

Mar 17, 2018, 14:37 PM IST