Jun 23, 2019, 10:18 AM IST
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா, கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசி ஓவர் வரை வெற்றிக்கு போராடிய ஆப்கன் அணி, இந்திய வீரர் முகமது சமி கடைசி ஓவரில் தொடர்ச்சியாக 3 பந்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை புரிய ஒரு வழியாக 11 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று இந்திய ரசிகர்களை நிம்மதி அடையச் செய்தது. Read More