deepika-padukone-wants-mysore-pak-hot-chips-from-chennai

மெட்ராஸ் மைசூர் பாகு கேட்ட பாலிவுட் நடிகை.. கணவர் வாங்கிச்சென்றாரா?

1983 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி முதன்முறையாக உலக கிரிக்கெட் கோப்பை வென்று சாதனை படைத்தது. இந்த வரலாறு இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 83 என்ற பெயரில் திரைப்படமாக உருவாகிறது. இப்படத்தின் புரமோஷனுக்காக சென்னை வந்தார் ரன்வீர்சிங். அவரிடம் சென்னையிலிருந்து திரும்பி வரும்போது கிருஷ்ணா ஸ்வீட்ஸிலிருந்து ஒரு கிலோ மைசூர்பாகும், ஹாட் சிப்ஸிலிருந்து இரண்டரை கிலோ உருளைக்கிழங்கு சிப்ஸ்ஸும் வாங்காமல் திரும்பி வந்துறாதே என அன்பாக ஆர்டர் போட்டிருக்கிறார்

Jan 27, 2020, 18:51 PM IST

bihar-girl-shows-symptoms-of-coronavirus

பீகார் பெண்ணுக்கு கொரோனா வைரஸ்..

பீகாரை சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டதால், சீனாவில் இருந்து அவரை அழைத்து வந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க முயற்சிக்கப்படுகிறது.

Jan 27, 2020, 11:39 AM IST

coronavirus-virus-death-toll-rises-in-china-japan-us-evacuvate-their-citizens

சீனாவில் கொரோனா நோய்க்கு பலியானோர் 80 ஆக உயர்வு.. வெளிநாட்டினர் வெளியேற்றம்.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 80ஐ தாண்டியது. அந்நாட்டில் இருந்து அமெரிக்கர்கள், ஜப்பானியர்கள் வெளியேறி வருகின்றனர்.

Jan 27, 2020, 10:44 AM IST

dmk-seeks-removal-of-minister-karuppanan-for-his-hate-speech

அமைச்சர் கருப்பணனை நீக்க கவர்னரிடம் திமுக புகார்

திமுக வெற்றி பெற்ற ஒன்றியங்களுக்கு குறைந்த நிதியே ஒதுக்கப்படும் என்று பேசியுள்ள அமைச்சர் கருப்பணனை நீக்க வேண்டும் என்று கவர்னரிடம் திமுக புகார் கொடுத்துள்ளது.

Jan 27, 2020, 10:41 AM IST

titanic-hero-leonardo-dicaprio-coming-soon-to-hindi-movie

இந்திக்கு வரும் டைட்டானிக் ஹீரோ.. தமிழிலும் நடிக்கவைக்க முயற்சி..

டைட்டானிக் பட ஹீரோ லியோனர்டோ டிகாப்ரியோ. இவர் இந்திய படங்களில் நடிக்க அவர் ஆர்வம் காட்டுகிறாராம். விரைவில் இந்தி படமொன்றில் நடிக்கவும் பேச்சு நடத்தி வருகின்றனர். விரைவில் இப்படம் குறித்து அறிவிப்பு வெளியாக உள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Jan 26, 2020, 20:12 PM IST

indo-tibetan-border-police-with-the-national-flag-celebrating-republic-day-at-17000-feet-in-snow-today

17 ஆயிரம் அடி உயரத்தில் பனிமலையில் தேசியக் கொடியுடன் இந்திய வீரர்கள் அணிவகுப்பு

ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் 17 ஆயிரம் அடி உயரத்தில் இந்திய படை வீரர்கள் தேசியக் கொடியுடன் அணிவகுப்பு நடத்தி குடியரசு தின விழாவை கொண்டாடினர்.

Jan 26, 2020, 14:13 PM IST

dmk-appoints-k-n-nehru-headquarters-secratary

திமுக தலைமைக்கழக செயலாளர் பதவியில் இருந்து டி.ஆர்.பாலு நீக்கப்பட்டது ஏன்?

திமுக தலைமைக் கழக முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு நியமிக்கப்பட்டுள்ளார். இது வரை அந்த பதவியில் இருந்த டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற திமுக குழு தலைவராக மட்டும் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Jan 26, 2020, 14:11 PM IST

praying-for-early-release-of-sasikala

ஜெயலலிதா இருந்திருந்தாலும் சசிகலா சிறையில்தான் இருப்பார்.. அமைச்சரின் அடுத்த சர்ச்சை

அம்மா(ஜெயலலிதா) இப்போது இருந்திருந்தாலும் சசிகலா, சிறையில்தான் இருந்திருப்பார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Jan 26, 2020, 14:09 PM IST

andhra-cm-jagan-indicates-abolition-of-legislative-council

அமராவதி விவகாரம்.. ஆந்திர சட்டமேலவையை கலைக்க ஜெகன் முடிவு..

ஆந்திர சட்டமேலவையை கலைக்க ஜெகன்மோகன் ரெட்டி அரசு யோசித்து வருகிறது.

Jan 26, 2020, 14:02 PM IST

modi-greets-people-on-national-voters-day

தேசிய வாக்காளர் தினம்.. தேர்தல் ஆணையத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு..

இந்தியா கடந்த 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. அதற்கு முதல் நாளன்று நாட்டில் இந்திய தேர்தல் ஆணையம் செயல்படத் தொடங்கியது. அதனால், ஆண்டுதோறும் ஜனவரி 25ம் தேதியை தேசிய வாக்காளர் தினமாக கடைபிடித்து வருகிறோம்.

Jan 25, 2020, 12:49 PM IST