superhero-show-shaktimaan-to-return-on-doordarshan

22 ஆண்டுக்கு பிறகு மீண்டும் சக்திமான்.. கொரோனா ஊரடங்கால் தூர்தர்ஷன் முடிவு..

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்திய முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். நகரங்களில் மட்டுமல்லாமல் கிராமங்களிலும் போர்ரான வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர். டிவி சீரியல் ஷூட்டிங்கும் இல்லாததால் பழைய சீரியல்களை ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

Mar 31, 2020, 19:23 PM IST

700-persons-attented-nizamuddin-event-quarantined

தப்லிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற 700 பேர் தனிமை வார்டில் சேர்ப்பு.. கொரோனா பரவும் ஆபத்து..

டெல்லி முஸ்லிம் மத மாநாட்டில் பங்கேற்ற 700 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 24 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஏப்.14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

Mar 31, 2020, 14:57 PM IST

film-director-thangar-bachan-scolds-government-for-corona

எங்கள் உயிரைக் காப்பாற்றுங்கள்.. திரைப்பட இயக்குனர் அபாயக் குரல்..

பள்ளிக்கூடம், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி போன்ற படங்களை இயக்கி நடித்தும் இயக்கிறார். சமூக அக்கறையுடன் இவர் அவ்வப்போது கருத்துகளை வெளியிடுவது வழக்கம். கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கில் அடங்கிப்போய் இருக்கும் மக்களின் நிலை குறித்து தற்போது கோபம், உருக்கம் கலந்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

Mar 31, 2020, 11:08 AM IST

tamilnadu-seeks-rs-9000-crores-as-special-assistance-for-contain-covid19

தமிழகத்திற்கு சிறப்புநிதி ரூ.9 ஆயிரம் கோடி.. பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை

கொரோனா பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவைத் தமிழகத்தில் தீவிரமாக அமல்படுத்தி வருகிறோம். வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களைப் பரிசோதனை செய்தல், தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு, சமூக தொற்றாக மாறிவிடாதபடி அரசு கண்காணித்து வருகிறது

Mar 29, 2020, 10:06 AM IST

isolation-coaches-have-been-prepared-by-the-indian-railways-to-fight-the-coronavirus-pandemic

கொரோனா சிகிச்சைக்குத் தனிமை வார்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்..

கொரோனா நோய்ப் பாதிப்பினால் தனிமைப்படுத்தப்படும் நபர்களுக்காக ரயில் பெட்டிகளைத் தனிமை வார்டுகளாக மாற்றும் பணியில் தெற்கு ரயில்வே இறங்கியுள்ளது.அதிகமான மருத்துவமனைகள், படுக்கைகள் தேவைப்படும் என்பதால், ரயில்வே நிர்வாகம் ஏ.சி. அல்லாத படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளைச் சிறு மருத்துவமனைகளாக மாற்றியிருக்கிறது.

Mar 28, 2020, 12:12 PM IST

is-kamal-haasan-quarantined-for-corona-official-clarification

கமல்ஹாசன் வீட்டில் கொரோனா தனிமைப்படுத்தல் நோட்டீஸ்

இவரது வீடு சென்னை ஆழ்வார்பேட்டை எல்டாம் சாலையில் உள்ளது. இந்நிலையில் இன்று காலை சென்னை மாநகராட்சி சார்பில் அவரது வீட்டு சுவற்றின் மீது ஒரு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதில் மார்ச் 10ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை தனிமையில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது

Mar 28, 2020, 12:02 PM IST

corona-scare-prithviraj-sukumaran-continues-film-shooting-in-jordan

கொரோனா பீதியில் பிருத்விராஜ் நடத்திய ஷூ்ட்டிங்..

இப்படத்தின் படப்பிடிப்பு ஜோர்தான் நாட்டில் உள்ள காதிரம் பாலைவனத்தில் நடக்கிறது. இந்நிலையில் அந்நாட்டிலும் கொரோனோ வைரஸ் பரவியது. இதையடுத்து ஊரடங்கு அமல்படுத்தபட்டது. இதனால் படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

Mar 27, 2020, 18:17 PM IST

prabhas-donates-rs-4-crore-for-fight-against-coronavirus

ரூ. 4 கோடி கொடுத்து உதவி தந்து மிரள வைத்த நடிகர்.

பாகுபலி முதல் மற்றும் 2ம் பாகத்தில் நடித்த பிரபாஸ் அப்படங்கள் மூலம் இந்திய அளவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பிரபலம் அடைந்தார். அடுத்த சாஹோ படத்தல் நடித்தார். இதையடுத்து மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார்.

Mar 27, 2020, 12:27 PM IST

coronavirus-2-more-deaths-as-new-cases-surge-by-99-total-now-498

இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 500 ஆக அதிகரிப்பு..

இத்தாலியில் கடந்த 3 நாட்களாக தினம்தோறும் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர்.இந்தியாவில் நேற்று முன் தினம் வரை 415 பேருக்கு கொரோனா நோய் பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது என்றும், 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்திருந்தது.

Mar 24, 2020, 12:16 PM IST

dmk-congress-boycott-tamilnadu-state-assembly

சட்டசபை மீண்டும் கூடியது.. திமுக, காங்கிரஸ் புறக்கணிப்பு..

இரண்டு நாள் விடுமுறைக்குப் பின், சட்டசபை இன்று கூடியது. திமுக, காங்கிரஸ் கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Mar 23, 2020, 14:03 PM IST