இஸ்ரோ விஞ்ஞானி ஐதராபாத்தில் மர்ம மரணம்.. அடித்து கொலையா?

ஐதராபாத்தில் இஸ்ரோ விஞ்ஞானி சிவக்குமார் தலையில் பலத்த காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். வீட்டில் தனியாக வசித்த அவர் கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். Read More


எம்.பி.யாக மாறிய இன்ஸ்பெக்டருக்கு சல்யூட் அடித்த போலீஸ் டி.எஸ்.பி!

ஆந்திராவில் தேர்தலில் வென்று எம்.பி.யாகி விட்ட இன்ஸ்பெக்டருக்கு அவரது பழைய டி.எஸ்.பி. சல்யூட் அடித்த காட்சி, யூ-டியூப்பில் வைரலாக பரவி வருகிறது. Read More


காதல் கணவர் திட்டியதால் விரக்தியில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தற்கொலை

திண்டிவனத்தில் காதல் கணவர் திட்டியதால் விரக்தியில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More


`லீவ் கொடுக்கவில்லை; அம்மா இறந்துவிட்டார்; நானும் சாக போகிறேன்' - இன்ஸ்பெக்டர் கொடுமையால் காவலர் வேதனை

இன்ஸ்பெக்டர் கொடுமைப்படுத்தியதால் காவலர் ஒருவர் தற்கொலை செய்ய முடிவெடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More