actor-vijay-s-son-jason-sanjay-to-make-his-debut-in-a-r-murgadas-film

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மகன் என்ட்ரி.. ஹீரோவாக அறிமுகமாகிறார்

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகராக அறிமுகமாக உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

Feb 25, 2020, 21:22 PM IST

sivanthi-adithanar-manimandapam-inaugrated-by-edappadi-palanisamy

சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்பு.. முதல்வர் திறந்து வைத்தார்

திருச்செந்தூரில் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

Feb 22, 2020, 12:38 PM IST

vignesh-shivn-to-direct-nayanthara-samantha-and-vijay-sethupathi-in-next-film

நயனுக்காக வெயிட் குறைக்கும் சேதுபதி.. சமந்தாவும் ஜோடிபோடுவதால் உற்சாகம்..

நயன்தாராவுடன் விஜய்சேதுபதி மீண்டும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. ஏற்கனவே நானும் ரவுடிதான் படத்தில் அவருடன் நடித்திருந்தார் விஜய்சேதுபதி.

Feb 17, 2020, 09:38 AM IST

shankar-and-vijay-to-come-together-for-mudhalvan-2

ஷங்கர்-விஜய் மீண்டும் இணைய வாய்ப்பு.. நண்பன் படத்திற்கு பின் மற்றொரு அதிரடி..

விஜய் படத்தை ஷங்கர் இயக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இப்படம் முதல்வன் 2ம் பக்கமாக உருவாகும் என்று கூறப்படுகிறது.

Feb 17, 2020, 09:34 AM IST

bagheera-first-look-prabhu-deva-s-tonsured-head

ஜங்கிள் புக் கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபுதேவா.. படத்திற்காக மொட்டை போட்டார்..

நடிகர் பிரபு தேவா நடிக்கும் புதிய படத்துக்கு பஹிரா என பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இவர் திரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கியவர். பஹிரா படத்தில் தலையை மொட்டையடித்து நடிக்கிறார் பிரபுதேவா.

Feb 15, 2020, 20:34 PM IST

suriya-is-our-treasure-sivakumar-emotinal-speech

இது பதுங்கம் புலி, சீக்கிரம் பாயும் புலி.. சூர்யா பற்றி சிவகுமார் லீக் செய்த ரகசியம்..

சூர்யாவை பதுங்கும் புலி சீக்கிரம் பாயப்போகிறார் என்று பரபரப்பாக பேசியிருக்கிறார் சிவகுமார்

Feb 14, 2020, 20:13 PM IST

actress-saranya-talk-about-valentine-s-day

70 வருட கால்ஷீட் தந்த நடிகை.. இயக்குனரின் லவ் டெக்னிக்..

சரண்யாவை மணக்க விரும்பிய இயக்குனர் பொன்வண்ணன் தனது காதலை அவரிடம் மறைமுகமாக தெரிவித்தார்.

Feb 14, 2020, 19:33 PM IST

sana-khan-accuses-melvin-louis-of-cheating-on-her

சிம்பு நடிகையின் காதலை பிரித்த பெண்.. காதலன் மீது ஹீரோயின் சரமாரி புகார்..

தமிழில் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு பின்னர் இந்தி பட வாய்ப்பு தேடி சென்ற நடிகைகள் பலர் இருக்கின்றனர். அப்படி சென்றவர்களில் தனுஷுடன் ஆடுகளம் படத்தில் ஜோடி போட்ட நடிகை டாப்ஸி இந்தியில் வித்தியாசமான பாத்திரங்களில் நடித்து வருகிறார்.

Feb 13, 2020, 20:20 PM IST

actor-dhanush-to-direct-rajkiran-and-goundamani-in-pa-paandi-sequel

ராஜ்கிரண் நடிக்கும் 2ம் பாகம் படத்தை இயக்குகிறார் தனுஷ் கவுண்டமணி முக்கிய வேடத்தில் ரீஎன்ட்ரி..

ஏற்கனவே பா.பாண்டி என்ற படத்தை தனுஷ் இயக்கினார். இதில் ராஜ்கிரண், ரேவதி நடித்திருந்தனர். தற்போது இப்படத்தின் 2ம் பாகம் இயக்க முடிவு செய்திருக்கிறார் தனுஷ்.

Feb 13, 2020, 20:15 PM IST

film-director-mysskin-to-paste-posters-at-his-own-expense-for-baaram

தெரு தெருவாக போஸ்டர் ஒட்டும் இயக்குனர்.. தேசிய விருது படத்துக்காக திடீர் முடிவு

90 நிமிடம் ஓடக்கூடிய பாரம் படம் பற்றிய விவரம் தற்போது திரையுலகினருக்கு தெரியவந்திருப்பதுடன் இப்படத்தை வெளியிடுவதற்கு தனது பெயரை தந்து உதவியிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.

Feb 13, 2020, 20:09 PM IST