Nov 4, 2019, 17:00 PM IST
விக்ரம், ரித்து வர்மா நடித்துள்ள துருவ நட்சத்திரம் படத்தின் இறுதிக் கட்டப் பணிகளை ஆரம்பித்து விட்டதாகவும், அடுத்த 60 நாட்களில் படம் வெளியாகும் என கவுதம் மேனன் தெரிவித்துள்ளார். Read More