விக்ரமின் துருவ நட்சத்திரம், தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸ் எப்போது? கவுதம்மேனன் புது அப்டேட்..

இயக்குனர் கவுதம் மேனன் ஈடஒயில்ல படங்களை இயக்குபவர் என்று பெயர் பெற்றவர். ஆனால், அவருடைய பல படங்கள் தாமதமாகத் தான் வெளியாகும். அவர் இயக்கிய தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா, விக்ரமின் துருவ நட்சத்திரம், ஜோஷ்வா' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
இது பற்றிய அறிவிப்பை டுவிட்டரில் வெளி யிட்டுள்ளார் கவுதம் மேனன்.
தனுஷ், மேகா ஆகாஷ் நடித்துள்ள 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் வரும் நவம்பர் 29ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார். இப் படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் வெளி யிடுகிறது.
விக்ரம், ரித்து வர்மா நடித்துள்ள 'துருவ நட்சத்திரம்' படத்தின் இறுதிக் கட்டப் பணிகளை ஆரம்பித்து விட்டதாகவும், அடுத்த 60 நாட்களில் படம் வெளியாகும் என கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு படங்களின் வெளியீட்டிற்காக வேல்ஸ் பிலிம் ஐசரி கணேஷ், கௌதம் மேனனுக்கு உதவிகளைச் செய்துள்ளதாகச் சொல்கிறார்கள். அதற்குப் பிரதிபலனாக ஐசரி கணேஷ் உறவினரான வருண் நடிக்கும் 'ஜோஷ்வா' படத்தை இயக்கிக் கொடுக்கும் கவுதம் மேனன்.
'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தை வெளியிடுவதற்கு உதவி செய்யும் ஐசரி கணேஷுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds