Recent News

trisha-revealing-her-sweet-boy

திரிஷாவின் மனதை திருடிய பையன்..

கொரோனா ஊரடங்கில் வீட்டிலிருந்தாலும் படத்தில் நடித்த திருப்தி அடைந்தவர் திரிஷா. கவுதம்மேனன் இயக்கிய கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தில் சிம்புவுடன் நடித்தார். மூவருமே அவரவர் வீட்டிலிருந்து பணியாற்றியது தான் இதில் ஹைலைட்.

Jun 6, 2020, 18:34 PM IST

jayaram-reveals-why-he-refused-rajnikanth-movie-muthu

ரஜினியின் முத்து படத்திலிருந்து ஜெயராம் விலகியது ஏன்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட நேரம் 1995. அந்த நேரத்தில் முத்து படத்தில் ரஜினிகாந்த் நடித்தார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கினார். இப்படத்தில் ரஜினிக்கு முதலாளியாக சரத்பாபு நடித்தார். முன்னதாக இந்த வேடத்தில் நடிக்க ஜெயராம் தேர்வு செய்யப்பட்டார்.

Jun 6, 2020, 18:30 PM IST

psychological-thriller-penguin-teaser-out-on-8th-june

ஜோதிகா படத்தைத் தொடர்ந்து ஒடிடியில் கீர்த்தி சுரேஷ் படம்.. வரும் 19ம் தேதி ரிலீஸ்..

நடிகை ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படம் சமீபத்தில் தியேட்டர்காரர்களின் எதிர்ப்பையும் மீறி ஒடிடி தளத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் அமேசான் ப்ரைம் வீடியோ நிறுவனம் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண்குயின் படத்தை வரும் 19ம் தேதி ரிலீஸ் செய்கிறது.

Jun 6, 2020, 18:24 PM IST

madonna-sebastian-to-play-a-key-role-in-thalapathy-65

தளபதி 65 அப்டேட்: விஜய்யுடன் நடிக்கும் விஜய்சேதுபதி ஹீரோயின்..

தளபதி விஜய் நடிக்கும் 65வது படத்தை ஏஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இது துப்பாக்கி படத்தின் 2ம்பாகமாக இருக்குமென்று தகவல் வெளியானது. எஸ்.தமன் இசை அமைக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்க உள்ளார். அவருடன் மற்றொரு ஹீரோயினாக மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார்.

Jun 6, 2020, 16:19 PM IST

bollywood-producer-anil-suri-dies-of-covid-19

பாலிவுட் தயாரிப்பாளர் கொரோனா வைரஸ் தொற்றால் மரணம்.. ஜிதேந்திரா - ரேகாவை வைத்து படம் எடுத்தவர்..

நடிகர் ராஜ்குமார், ஜிதேந்திரா, ரேகா நடித்த கர்மயோகி மற்றும் ராஜ்திலக் படங்களைத் தயாரித்த பழம்பெரும் தயாரிப்பாளர் அனில் சூரி (வயது 77)இவர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு நேற்று மரணம் அடைந்தார்.

Jun 6, 2020, 16:03 PM IST


actor-sonu-sood-funded-another-chartered-flight-for-173-migrant-workers

173 தமிழர்களை விமானத்தில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த நடிகர்..

இந்தியா முழுவதும் கொரோனா ஊரடங்கால் மக்கள் திண்டாடி வருகின்றனர். மும்பையில் சிக்கிக்கொண்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்தனர். இவர்களில் நூற்றுக்கணக்கானவர்களை மீட்டுத் தனி விமானத்திலும், பஸ்களிலும் சொந்த ஊருக்குக் கடந்த வாரங்களில் அனுப்பி வைத்தார் நடிகர் சோனு சூட்.

Jun 6, 2020, 15:59 PM IST

soorarai-pottru-gets-u-certificate-from-censor-board

விமான அதிபராக நடிக்கும் சூர்யாவுக்கு சென்சார் சர்ட்டிபிகேட் .. என்ன சான்று தெரியுமா?..

நடிகர் சூர்யாவின் ரசிகர்களுக்கு விருந்து படைக்கக் காத்திருக்கும் படம் சூரரைப் போற்று. இதில் அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். மாதவன், ரித்திக்கா சிங் நடித்த இறுதிச் சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இப்படத்தை இயக்கி உள்ளார். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரித்திருக்கிறது.

Jun 6, 2020, 10:38 AM IST

butta-bomma-turns-professional-chef

நடிகை பூஜா ஹெக்டே புது கை வண்ணம்..

லாக் டவுனில் நடிகைகள் வீட்டில் முடங்கியிருக்கின்றனர். காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ் போன்ற சில நடிகைகள் சமையல் அறைக்குள் நுழைந்து வகை வகையான இனிப்புகள் செய்து அசத்துகின்றனர். தாங்கள் இனிப்பு தயாரிப்பதை வீடியோவாக வெளியிட்டு மகிழ்கின்றனர்

Jun 6, 2020, 10:21 AM IST

tamanna-reveals-about-her-best-friend

தமன்னாவின் நெருங்கிய தோழி யார்? அவரே சொன்ன பதில்..

நடிகை தமன்னாவிடம் இணைய தளத்தில் ரசிகர் ஒருவர், உங்களின் நெருங்கிய தோழி யார்?என்று கேட்ட கேள்விக்குப் பதில் அளித்தார். அவர் கூறும்போது,எனது நெருங்கிய தோழி ஸ்ருதிஹாசன். மும்பையில் நானும் அவரும் ஒரே பகுதியில் வசித்தோம். அப்போதிலிருந்தே நாங்கள் நெருங்கிய தோழிகள் தான். என் மீது எப்போதும் அக்கறை எடுத்துக் கொள்வார்.

Jun 6, 2020, 10:17 AM IST

actor-trolled-for-faking-rajinikanth-testing-positive-for-the-virus

நடிகர் ரஜினிக்கு கொரோனாவா? இந்தி நடிகர் கிளப்பிய வதந்தியால் பரபரப்பு..

காபில், கேலண்டர் கேர்ள்ஸ், அப்பார்ட்மெண்ட் உள்ளிட்ட பல்வேறு இந்தி படங்களில் நடித்திருப்பவர் ரோஹித் ராய், இந்தி டிவி சீரியல்களிலும் நடித்திருக்கிறார். இவர் கொரோனா லாக்டவுனில் ஜோக் சொல்வதாகக் கூறி வெளியிட்ட ஒரு மெசேஜ் அவரை பிரச்சனைக்குள் சிக்க வைத்திருக்கிறது.

Jun 6, 2020, 10:12 AM IST