ஹன்ஷிகாவின் இரண்டாவது ஆல்பம் “மசா” !

Advertisement

நடிகை ஹன்ஷிகா மோத் வானியின் முதல் இந்தி ஆல்பமாக வெளியான “Booty shake” பெரும் ஹிட்டடித்து ரசிகர்களின் பேராதரவை பெற்ற நிலையில், சமீபத்தில் வெளியான அவரது இரண்டாவது ஆல்பமான “Mazaa” பாடலும், பல சாதனைகளை படைத்து வருகிறது. வெளியான முன்றே தினங்களில் Youtube தளத்தில் 20 மில்லியன் பார்வைகளை குவித்து, இந்திய அளவிலான பாடல் களில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. அவரது முந்தைய இந்தி பாடலான “Booty shake” பாடலும் 20 மில்லியன் பார்வைகளை குவித்தது குறிப்பிடதக்கது.

இந்திய இசை உலகில் பெரும் ஆளுமையாக கோலோச்சும் B.பிராக் “Mazaa” பாடலை இசையமைத்து உருவாக்கி பாடியுள்ளார். இப்பாடலில் காதலின் பரிணாமங்களை, தனது அற்புத வரிகளால் தந்துள்ளார் ஜானி. இப்பாடல் ரசிகர்களை உணர்வூர்வமாக பெருமளவில் பாதித்துள்ளது சமூக வலைதளம் மற்றும் Youtube தளங்களில் வரும் கருத்துக்களில் அப்பட்டமாக தெரிகிறது. அர்விந்தர் கைய்ராவுடைய ( arvindr Khaira ) அற்புத கற்பனையில், தரமான இயக்கத்தில், பாடல் அனைவர் மனதையும் கொள்ளை கொண்டுள்ளது. பாடலில் நடிகை ஹன்ஷிகா மோத்வானியின் புதுவிதமான தோற்றம், அவரது ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து, பாராட்டுக்களை குவித் துள்ளது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>