பிரபல நடிகை கர்ப்பம்.. கல்லூரி பாய்ஃபிரண்டை மணந்தவர்..

Advertisement

திரையுலகில் 3 வருடம் மட்டுமே நடித்து சர்ச்சைகளுக்கு பயந்து வெளியேறியவர் நடிகை ரிச்சா கங்கோபாத்யாய். 2010ம் ஆண்டு லீடர் படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். பிறகு நாகவல்லி, மிராபாகாய் படங்களில் நடித்தவர் 2011ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் தமிழில் மயக்கம் என்ன படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தார். அதை தொடர்ந்து சிம்பு ஜோடியாக ஒஸ்தி படத்தில் நடித்தார். இரண்டு தமிழ் படம் மட்டுமே நடித்தவர் பிறகு 3 தெல்ங்கு ஒரு வங்காள மொழி படத்தில் நடித்தார். கடைசியாக 2013ம் ஆண்டு பாஹி என்ற தெலுங்கு படத்தில் நடித்தவர் . அதன் பிறகு காதல் சர்ச்சைகளில் சிக்கினார். இதில் அப்செட் ஆனார். இவர் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர்.

அதனால் மீண்டும் அமெரிக்கா சென்றார். 2019ம் ஆண்டு தன்னுடன் கல்லூரியில் படித்த பாட்ய்ஃபிரண்ட் ஜோ லாங்கெல்லா என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். அதன்பிறகு அவர் இந்தியா பக்கம் தலைகாட்டவில்லை. நடிப்புக்கும் முழுக்குபோட்டார். ஆனால் இணையதள பக்கத்தில் தனதுபெயரை ரிச்சா லாங்கெல்லா என்று மாற்றுக்கொண்டு அதில் கருத்துக்களை வகிர்ந்து வருகிறார். திருமணம் 2 வருடம் கழித்து தற்போது கர்ப்பம் ஆகி இருக்கிறார். தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை கணவருடன் அருகில் இருக்கும் படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இதுபற்றி ரிச்சா கூறும்போது,எங்கள் முகத்தில் ஒரு ரகசியமான மகிழ்ச்சி தோன்றுகிறது. நானும் ஜோவும் மிகவும் பரவசத்துடன் இருக்கிறோம். அதுபற்றி உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். லிட்டில் லாங்கெல்ல இந்த ஜூன் மாதம் பிறக்க உள்ளான். எங்கள் இதயம் ஆனந்தத்தால முழுவதுமாக நிரம்பி இருக்கிறது. எங்கள் குழந்தைய பார்க்க இன்னமும் காத்திருக்க முடியாது...! என்றார். ரிச்சா வெளியிட்டுள்ள படத்தில் அவர் கர்ப்பிணியாக இருக்கும் தோற்றம் வெளிப்படுகிறது அவரது கணவர் ரிச்சாவின் நெற்றியில் முத்தம் பகிர்ந்தார். இருவரும் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>