Apr 16, 2021, 07:23 AM IST
உமேஷ் யாதவ், ஷர்துல் தாகூர், மயங்க் அகர்வால் பி பிரிவில் இடம் பிடித்துள்ளனர். Read More
Feb 25, 2021, 21:23 PM IST
அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் 2வது நாளிலேயே போட்டி முடிவுக்கு வருகிறது. இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 81 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. Read More
Feb 25, 2021, 16:41 PM IST
இங்கிலாந்தை போல இந்திய அணிக்கும் இன்று அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. 145 ரன்களில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் அபாரமாகப் பந்து வீசி 8 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். Read More
Feb 24, 2021, 16:50 PM IST
அகமதாபாத் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு 4 விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. தேநீர் இடைவேளையின் போது இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்துள்ளது. போப் 1 ரன்னுடனும், ஸ்டோக்ஸ் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர் Read More
Feb 24, 2021, 16:20 PM IST
அகமதாபாத் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் சிப்லியும், சேக் கிராலேயும் களமிறங்கியுள்ளனர் Read More
Feb 24, 2021, 09:09 AM IST
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே பிங்க் பால் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள மொட்டேரா சர்தார் வல்லபாய் படேல் ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. புதிய பிட்ச் என்பதால் காலையில் பிட்சைப் பரிசோதித்த பின்னரே வீரர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று இரு அணி கேப்டன்களும் கூறியுள்ளனர். Read More
Feb 23, 2021, 09:26 AM IST
இந்தியா, இங்கிலாந்து மோதும் 3வது பிங்க் பால் டெஸ்ட் போட்டி நாளை அகமதாபாத்தில் தொடங்குகிறது. இந்த போட்டி உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான மொட்டேரா சர்தார் படேல் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். Read More
Feb 17, 2021, 17:50 PM IST
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் 18 வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். Read More
Feb 15, 2021, 16:00 PM IST
இந்தியா இன்று 2வது இன்னிங்சில் 286 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து இங்கிலாந்தை விட இந்தியா 481 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அஷ்வின் அபாரமாக ஆடி சதமடித்தார். இங்கிலாந்து மீண்டும் இரண்டாவது இன்னிங்சை தொடங்கி உள்ளது. Read More
Feb 15, 2021, 13:58 PM IST
இரண்டாவது இன்னிங்சில் 6வது விக்கெட்டை இழந்த பின்னர் அஷ்வினுடன் இணைந்து சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கேப்டன் விராட் கோஹ்லி 62 ரன்களில் ஆட்டமிழந்தார். Read More