பிஜேபி-யின் ஒரு கிளையாக..எடப்பாடி ஆட்சி முடிவுக்கு வரும்! -டிடிவி தினகரன்

22 தொகுதியில் வெற்றிபெற்று ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவோம் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். Read More


டிடிவி தினகரனுடன் பேசக்கூடாதா? யாருக்கும் அடிமை இல்லை! -ரத்தினசபாபதி 'பளார்'

கட்சிக்கு எதிராக டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் செயல்படுவதாக எழுந்த புகாருக்கு அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி பதிலளித்துள்ளார். Read More


முதல்வர் சீட்டுக்காக சசிகலா காலில் `விழுந்து தவழ்ந்த’ ஈபிஎஸ் –ஸ்டாலின் ‘அடாக்’

‘விறுவிறு சுறுசுறு’ எனத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து வருகிறது. பலத்தை நிரூபிக்க அதிமுகவும் திமுகவும் மும்மரமாக செயல்படுகிறது. அதோடு, தங்களுக்கு ஒதுக்கப்படத் தொகுதியில் வெற்றி பெற சுழன்று வருகின்றனர் திமுக, அதிமுக கூட்டணியினர். Read More


ஈபிஎஸ்–ஓபிஎஸ் ஆட்சிக்கு நெருங்குமா ஆபத்து –கனகராஜ் மரணம் எதிரொலி

அதிமுக எம்எல்ஏ கனகராஜ் இன்று காலை வீட்டில் செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். Read More


அதிமுகவின் பொருளாளர் ஆகிறார் எஸ்.பி.வேலுமணி? ஓபிஎஸ்ஸை ஓரம்கட்டும் எடப்பாடி ?

அதிமுகவில் தன்னுடைய பிடிமானத்தைப் படிப்படியாக இழந்து வருகிறார் துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். கட்சிப் பதவியில் இருந்து அவரை நீக்குவதற்கான வேலைகளையும் செய்து வருகின்றனர் சீனியர் அமைச்சர்கள். Read More