Jun 13, 2019, 11:01 AM IST
அரபிக் கடலில் உருவாகி, கடலுக்குள்ளேயே பயணிக்கப் போகிறது எனக் கூறப்பட்ட வாயு புயல், திசை மாறி குஜராத் கடற்கரையோரம் நெருங்கி மிரட்டி வருகிறது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பத்திரமான இடங்களுக்கு அப்புறப் படுத்தப்பட்டுள்ளனர் Read More
May 3, 2019, 15:19 PM IST
ஒடிசாவில் ருத்ர தாண்டவம் ஆடிய கோரப் புயல் ஃபானி, தன் பாதையை மே.வங்கம் நோக்கி திருப்பியுள்ளது. இன்று இரவு கொல்கத்தாவை சூறையாடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மே.வங்கத்தில் உஷார் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளளது. மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் தேர்தல் பிரச்சாரத்தை ஒத்தி வைத்துவிட்டு புயல் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறார் Read More