Feb 19, 2021, 17:25 PM IST
கடலூரில் பிரபல ரவுடி வீரா கடந்த இரவில் தலை துண்டித்துக் கொல்லப்பட்டான். அவன் கொல்லப்பட்ட அதே நாள் இரவில் இன்னொரு ரவுடியை போலீசார் என்கவுண்டரில் போட்டுத் தள்ளினர். அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களால் கடலூரே பெரும் பதற்றத்தில் உள்ளது. Read More
Jan 22, 2021, 12:04 PM IST
ஆபத்தில் இருக்கும் பெண்களை அவர்களின் முக பாவனைகளை வைத்துக் கண்டுபிடிக்கும் செயற்கை நுண்ணறிவு கேமரா வருகிறது. உத்திர பிரதேச மாநிலத்தில் முதன் முதலாக இந்த கேமராவை பொருத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இந்தியாவிலேயே பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களில் உத்திர பிரதேச மாநிலம் தான் முதலிடத்தில் உள்ளது. Read More
Dec 4, 2020, 13:09 PM IST
பல மாநிலங்களில் ஆறுக்கும் மேற்பட்ட கொலை வழக்குகளில் சம்மந்தப்பட்ட சைக்கோ கில்லரை மத்திய பிரதேச போலீசார் சுட்டுக் கொன்றனர். Read More
Nov 25, 2020, 17:42 PM IST
பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டு நான்கு பேரையும் சுட்டு கொன்றனா் என்பது குறிப்பிடத்தக்கது. Read More
Nov 10, 2020, 21:08 PM IST
கேரள மாநிலம் வயநாட்டில் அதிரடிப்படை போலீசாருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் தமிழகத்தை சேர்ந்த வேல்முருகன் கொல்லப்பட்டது Read More
Nov 9, 2020, 20:06 PM IST
கேரள மாநிலம் வயநாட்டில் கேரள அதிரடிப்படை போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழகத்தை சேர்ந்த மாவோயிஸ்ட் வேல்முருகன் சுட்டுக்கொல்லப்பட்டார். Read More
Nov 8, 2020, 12:36 PM IST
வயநாட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மாவோயிஸ்ட் வேல்முருகனை கேரள போலீசார் பிடித்து வைத்து சுட்டுக் கொன்றனர் என்று அவரது உறவினர்கள் பரபரப்பு புகார் கூறியள்ளனர். Read More
Nov 5, 2020, 15:05 PM IST
கேரள மாநிலம் வயநாட்டில் போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியான தமிழகத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட் வேல்முருகன் போலி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்றும், இது தொடர்பாக நீதி கேட்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப் போவதாகவும் வேல்முருகனின் சகோதரர் முருகன் தெரிவித்துள்ளார். Read More
Nov 4, 2020, 11:47 AM IST
கேரளாவில் நேற்று அதிரடிப்படை போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தீவிரவாதி தேனி மாவட்டத்தை சேர்ந்த வேல்முருகன் என தெரியவந்துள்ளது. தமிழகத்தில் இவர் மீது 8 வழக்குகள் உள்ளன. இதனால் இவரை கண்டுபிடித்து கொடுப்பவ Read More
Aug 6, 2020, 10:04 AM IST
காஷ்மீர் யூனியன் பிரதேச லெப்டினன்ட் கவர்னராக மனோஜ் சின்கா நியமிக்கப்பட்டுள்ளார். காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. Read More