Nov 19, 2020, 09:21 AM IST
காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. Read More
Oct 8, 2020, 15:04 PM IST
சொராபுதீன் ஷேக் என்கவுன்டர் வழக்கில் அமித்ஷாவை கைது செய்த முன்னாள் சிபிஐ இயக்குனர் அஸ்வின் குமார் தூக்கில் தொங்கினார். அவரது சாவுக்குக் காரணத்தைக் கடிதம் எழுதி வைத்திருக்கிறார். இமாச்சலப் பிரதேச மாநிலம், சிம்லாவில் அஸ்வின் குமார் வசித்து வந்தார் Read More
Dec 12, 2019, 13:03 PM IST
தெலங்கானா என்கவுன்டர் குறித்து விசாரிக்க, முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி சிர்புர்கர் தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More
Dec 12, 2019, 12:24 PM IST
தெலங்கானா என்கவுன்டரில் உண்மை நிலவரம் மக்களுக்கு தெரிந்தாக வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. மேலும், விசாரணை கமிஷன் அமைக்கும் முடிவை திரும்பப் பெற மறுத்துள்ளது. Read More
Dec 11, 2019, 17:16 PM IST
தெலங்கானா என்கவுன்டர் குறித்து ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவர் தலைமையில் விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது. Read More
Dec 9, 2019, 14:23 PM IST
ஐதராபாத்தில் பெண் மருத்துவர் ஒருவரை கடத்தி பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற 4 பேரை தெலுங்கானா போலீசார் என்கவுன்டரில் சுட்டு கொன்றனர். Read More
Dec 9, 2019, 12:49 PM IST
தெலங்கானா என்கவுன்டரில் ஈடுபட்ட போலீசார் மீது எப்.ஐ.ஆர். பதிந்து விசாரிக்க கோரிய மனுவை வரும் 11ம் தேதி எடுத்து கொள்வதாக சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. Read More
Dec 9, 2019, 08:58 AM IST
மத்திய பாஜக அரசை எதிர்த்து தர்மயுத்தம் நடத்த வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். தமிழகத்தில் பாஜகவின் பொம்மை அரசுதான் உள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார். Read More
Dec 7, 2019, 13:29 PM IST
ஐதராபாத் பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 4 குற்றவாளிகளை போலீசார் என்கவுன்டரில் கொன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read More
Dec 7, 2019, 13:16 PM IST
பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான 4 பேரை போலீசார் என்கவுன்டரில் கொன்றது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த மனித உரிமை கமிஷன் குழு, ஐதராபாத் வந்துள்ளது. Read More