Jul 8, 2019, 10:21 AM IST
தமிழக பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து தமிழிசை சவுந்தரராஜன் அடுத்த மாதத்திற்குள் மாற்றப்படுவார் என்று எஸ்.வி.சேகர் கூறியிருக்கிறார். Read More
Jun 23, 2019, 13:42 PM IST
நடிகர் சங்கத் தேர்தலுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஏட்டிக்குப் போட்டியாக 'அல்வா' என்ற தலைப்பில் நாடகம் போடப் போவதாக அறிவித்திருந்த நடிகர் எஸ்.வி.சேகர், இப்போது நாடகத்தின் தலைப்பை மாற்றியுள்ளார். அத்துடன் நாடகம் நடைபெறும் இடத்தையும் வேறு இடத்திற்கு மாற்றி காமெடி செய்துள்ளார். Read More
Jun 19, 2019, 09:18 AM IST
அ.தி.மு.க.வுக்கு விஷால் எல்லாம் ஒரு சுண்டக்காய் என்று நடிகர் எஸ்.வி.சேகர் காட்டமாக கூறியுள்ளார் Read More
Jun 19, 2019, 08:32 AM IST
தேர்தல் என்ற பெயருல விஷால் டீம் ஒரு டிராமா பண்றாங்க. அதனால நானும் அல்வா என்ற பெயருல டிராமா பண்ணுறேன் என்று எஸ்.வி.சேகர் கிண்டலாகக் கூறியுள்ளார் Read More