ஹாரிஸ் ஜெயராஜுக்கு டாக்டர் பட்டம்... இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து...

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நடிகை சோபனா, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்டோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்பட்டது. Read More


`33 ஆண்டுக்கு பிறகு மேஸ்ட்ரோவுடன்' -மீம்ஸ் போட்டு நெகிழ்ந்த இசைப்புயல்!

இளையராஜாவுடன் தான் இருக்கும் பழைய புகைப்படத்தை பதிவிட்டு நெகிழ்ந்துள்ளார் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். Read More