Mar 10, 2021, 20:56 PM IST
ஓராண்டு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாக்களுடன் புதிய ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்களை வோடஃபோன் ஐடியா நிறுவனம் அறிவித்துள்ளது. Read More
Feb 27, 2021, 13:13 PM IST
சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான அகமதாபாத் பிட்சில் 3 வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியது எந்த புண்ணியவானின் பிரகாசமான ஐடியா என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் பாய்காட் கேள்வி எழுப்பியுள்ளார் Read More
Feb 5, 2021, 19:34 PM IST
ஆந்தாலஜி வகை படங்கள் ஒரு புதிய வடிவத்தினை மாற்றனுபவத்தை தருகிறது. சமீபத்திய ஆந்தாலஜி படங்கள் உலகளவில் ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது. Read More
Jan 27, 2021, 20:03 PM IST
வோடபோன் மொபைல் செயலியைப் பயன்படுத்தி ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் டேட்டா வழங்குவதாக வோடபோன் ஐடியா நிறுவனம் அறிவித்துள்ளது. Read More
Dec 24, 2020, 12:50 PM IST
விடிய விடிய தூங்காமல் பந்தை பிடித்துக் கொண்டிருந்தார்கள். தூங்காமல் ஆடியதற்காக அரை மணி நேரத்துக்கு ஒரு முறை பந்தை அனுப்பியிருக்கலாம். Read More
Dec 23, 2020, 10:38 AM IST
முக்காபுலா பாடலோடு தொடங்கியது நாள். நேத்து முதல் ஆளா ஆடிட்டு இருந்த கேப்டன் பாலா இன்னிக்கு தூங்கிட்டு இருந்தார். கேப்டன் பதவி ஒரு வாரத்துக்கு இருக்குய்யா.இந்த வார லக்சரி பட்ஜெட் டாஸ்க் பி பார் பால், சி பார் கேட்ச். வெளிய ஒரு பெரிய செட் போடுருந்தாங்க. Read More
Dec 23, 2020, 10:00 AM IST
பிரபல நடிகைகள் சினிமாவில் கோடிகளில் சம்பளம் வாங்கி பிஸியாக இருக்கும் வரை வேறு எதிலும் கவனம் செலுத்துவதில்லை. 30 வயது கடந்து விட்டால் அவர்களது பட வாய்ப்புகள் குறைகிறது. திருமணம், குழந்தை என்று வாழ்க்கை அடுத்த கட்டத்துக்கு நகர்வதால் தங்களது வருமானத்தை இழக்காத வகையில் கவனத்தை பிஸ்னஸ் தொடங்குவதில் திருப்புகின்றனர். Read More
Dec 15, 2020, 17:04 PM IST
தர்பார் படப்பாடல் போட்டாலும், இவங்க எழுந்து வந்து ஒரு பொசிஷன்ல நின்னு ஆடறதுக்குள்ள அந்த பாட்டு முடிஞ்சு போச்சு.ரியோ மாத்தி பேசினதை பத்தி ரம்யாவும், அனிதாவும் டிஸ்கஸ் பண்றாங்க. Read More
Dec 12, 2020, 13:42 PM IST
ஜெயிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த அனிதாவை தட்டி எழுப்பி சமாதானம் பேச வருகிறார் ரியோ. நானும் பேசுவேன் என்றவாறு தலைமுடியை அள்ளி முடிந்து கொண்டு தயாரானார் அனிதா. எனக்குள்ள தூங்கிட்டு இருந்த சிங்கத்தை தட்டி எழுப்பிட்டனு சினிமால ஒரு டயலாக் வரும். நேத்து ரியோவும் அதைதான் செஞ்சாப்ல. Read More
Dec 3, 2020, 19:21 PM IST
இவர் என்னுடன் இருப்பது நான் செய்த பாக்கியம் என்று ரஜினி சொன்ன ஒரே ஒரு வரி மூலம் ஒரே நாளில் ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் அர்ஜுன மூர்த்தி.அர்ஜுனமூர்த்தி, பாஜகவில் அறிவுசார் பிரிவில் பொறுப்பில் இருந்தவர் மட்டும் அல்ல, சிறந்த தொழில்முனைவரும் ஆவார். Read More