upset-with-naga-shaurya-father-mehreen-pirzada-left-hotel

தயாரிப்பாளர், நடிகை கடும் மோதல்.. ஓட்டலுக்கு பில் கட்டியது யார்?

சுசீந்திரன் இயக்கிய நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் நடித்தவர் மெஹரீன் பிர்ஸடா.

Feb 22, 2020, 19:02 PM IST

c-m-announces-cauvery-delta-region-as-protected-agriculture-zone

காவிரி டெல்டா மாவட்டங்கள்.. வேளாண் மண்டலமாக அறிவிப்பு.. முதலமைச்சர் தகவல்..

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Feb 10, 2020, 09:29 AM IST

complaint-filed-against-actress-sanjana-galrani

விஸ்கி கோப்பையால் தயாரிப்பாளரை தாக்கிய நடிகை.. போலீசில் புகாரால் பரபரப்பு..

பெங்களூரு நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த இரவு பார்ட்டிக்கு சஞ்சனா கல்ராணி சென்றார். அதே நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் வந்தனா கலந்து கொண்டார். அப்போது இருவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. சஞ்சனா அங்கிருந்த விஸ்கி கோப்பையை எடுத்து வந்தனா மீது வீசினாராம்.

Dec 29, 2019, 17:51 PM IST

vijay-sethupathis-story-on-farmers

கடைசி விவசாயி ஆன விஜய்சேதுபதி...டிரெய்லர் வெளியிட்ட நடிகர்..

சிறுபட்ஜெட் படங்கள்என்றால் ஒரு சிலர் விஜய்சேதுபதியை அழைத்து தங்கள் படத்தின் பர்ஸ்ட் லுக் அல்லது டிரெய்லரை வெளியிடச் சொல்வார்கள்.

Dec 14, 2019, 22:41 PM IST

stalin-slams-central-and-state-governments-for-onion-price-hike

வெங்காயத்தால் ஆட்சியே போகும்.. ஸ்டாலின் எச்சரிக்கை..

வெங்காய விலை உயர்வை அலட்சியப்படுத்தினால், மக்களிடம் இருந்து வெகுதூரம் போய் விடுவீர்கள் என்று மத்திய, மாநில ஆட்சியாளர்களை மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

Dec 9, 2019, 12:58 PM IST

case-against-actress-meera-mithun

 நடிகை மீரா மிதுன் மீது போலீஸார் 2 பிரிவில் வழக்கு பதிவு.. கைது நடவடிக்கை எடுக்க முடிவு...

8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம். படங்களில் நடித்திருப்பதுடன்.  பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன்.

Nov 5, 2019, 17:00 PM IST

up-man-eats-41-eggs-as-part-of-bet-died

ரூ.2 ஆயிரம் பெட் கட்டி 41 முட்டை குடித்தவர் சாவு..

உத்தரபிரதேசத்தில் 50 முட்டை சாப்பிடுவதாக பெட் கட்டி, 41 முட்டைகளை குடித்தவர் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.

Nov 5, 2019, 13:44 PM IST

p-m-modi-plogging-at-a-beach-in-mamallapuram-this-morning

கோவளத்தில் தூய்மை இந்தியா.. அதிகாலையில் குப்பை அள்ளிய பிரதமர் மோடி..

பிரதமர் மோடி இன்று அதிகாலையில் கோவளம் கடற்கரையில் கிடந்த பிளாஸ்டிக் குப்பைகளை அள்ளினார்.

Oct 12, 2019, 11:17 AM IST

china-president-xi-jinping-arrived-chennai

சீன அதிபர் ஜின்பிங்க் சென்னை வந்தார்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு..

சீன அதிபர் ஷி ஜின்பிங்க் தனி விமானத்தில் சென்னை வந்து சேர்ந்தார். விமான நிலையத்திலும், கிண்டியில் அவர் தங்கும் ஐடிசி சோழா ஓட்டலிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Oct 11, 2019, 14:29 PM IST

pm-modi-xi-jinping-look-to-refresh-india-china-ties-at-seaside-summit

நரேந்திர மோடி ஜின்பிங் வருகை.. 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு.. மாமல்லபுரத்தில் வரலாற்று சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்க்கும் சந்திக்கும் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி இன்று மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இதற்காக, சென்னை முதல் மாமல்லபுரம் வரை விழாக்கோலம் பூண்டுள்ளது.

Oct 11, 2019, 09:33 AM IST