Apr 22, 2019, 08:42 AM IST
கேரளாவில் கோழிக்கோடு பகுதியில் உள்ள மணன்சீராவில் அந்நகர காவல் ஆணையர் அலுவலகம் உள்ளது. நேற்று அந்த அலுவலகத்தின் வெளியே சாலையில் சென்ற ஒரு நபரை கத்தியால் குத்திவிட்டு ஒருவர் போலீசில் சரண் அடைந்தார். Read More