Sep 21, 2019, 09:46 AM IST
ஓட்டல் அறை வாடகை மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. அதே சமயம், காபி உள்ளிட்ட பானங்கள் மீது வரி உயர்த்தப்பட்டுள்ளது. Read More
Sep 5, 2019, 11:07 AM IST
சென்னையில் இருந்து ரஷ்யாவின் கிழக்கு கடலோரப் பகுதியான விளாடிவோஸ்டோக் வரை கப்பல் விடுவதற்கு இந்தியாவும், ரஷ்யாவும் ஒப்பந்தம் செய்துள்ளன. மேலும், இந்திய தொழிலாளர்களை ரஷ்யாவுக்கு வேலைக்கு அனுப்புவதற்கும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. Read More
Mar 5, 2019, 16:20 PM IST
பாகிஸ்தான் கடற்பரப்புக்குள் இந்திய நீர்மூழ்கிக் கப்பல் ஊடுருவ முயன்றதை முறியடித்துவிட்டதாக அந்நாடு தெரிவித்துள்ளது. Read More
Nov 27, 2018, 15:21 PM IST
துபாயில் ராட்சத அலையில் சிக்கி கடலில் மூழ்கிய கப்பலில் இருந்து 7 ஊழியர்கள் கடலோர மீட்பு குழுவினரால் காப்பாற்றபட்டு கரைக்கு கொண்டு வந்தனர். Read More