அமமுகவில் நீக்கப்பட்ட கலைராஜன் திமுகவில் ஐக்கியமானார்; டி.டி.வி.க்கு முன்கூட்டியே தகவல் கூறிவிட்டாராம்

டிடிவி தினகரனால் அம முகவில் இருந்து நீக்கப்பட்ட வி.பி.கலைராஜன், மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமானார். தான் கட்சி மாறப் போவதை முன்கூட்டியே தினகரனிடம் தெரிவித்து விட்டுத்தான் கலைராஜன் திமுகவில் ஐக்கியமானார் என்ற புதிய தகவலும் வெளியாகியுள்ளது. Read More


டிடிவி தினகரனின் அதிரடி நடவடிக்கை ‘சீக்ரட்’ - வி.பி. கலைராஜன் விவகாரம்

அமமுகவின் தென்சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் விபி கலைராஜன் நேற்று அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பான, அறிக்கையை அமமுக கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டார். Read More


அமமுகவில் இருந்து வி.பி.கலைராஜன் நீக்கம்! தேர்தல் நேரத்தில் டிடிவி தினகரன் அதிரடி

அமமுகவின் தென்சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் விபி கலைராஜன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். Read More


வீட்டுக்குள் முடங்கிய கலைராஜன்... ஆதரவாளர்களிடம் ஒரே புலம்பல்!

பன்னீர்செல்வத்துக்கு எதிராக, 'கையை வெட்டுவேன்' என்றெல்லாம் பேசி சசிகலாவின் கவனத்தை ஈர்த்தவர் வி.பி.கலைராஜன். ஜெயலலிதா இருந்தவரையில், மாவட்ட செயலாளர் என்ற அந்தஸ்தைத் தாண்டி மந்திரி பதவியைப் பெறுவதற்கு எவ்வளவோ முயற்சி செய்தார். Read More


அரசியலே வெறுப்பாக இருக்கிறது.... வெற்றிவேலால் விரக்தியில் ஒதுங்கிய கலைராஜன்

அதிமுகவில் ஒருகாலத்தில் பவர்ஃபுல்லாக உலா வந்த வி.பி.கலைராஜன், அமமுகவில் தினகரன் ஆதரவாளராக இருக்கிறார். அங்கு நடக்கும் களேபரங்களால் அரசியலே வெறுத்துப் போய் ஒதுங்கியிருக்கிறாராம் Read More