May 18, 2019, 14:19 PM IST
ஓட்டு எண்ணும் முன்பே ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் பெயருடன் நாடாளுமன்ற உறுப்பினர் என குறிப்பிட்டு கல்வெட்டு வைத்த முன்னாள் காவலர் வேல்முருகன் கைது செய்யப்பட்டுள்ளார் Read More
May 18, 2019, 13:10 PM IST
அன்னபூரணி கோயில் கல்வெட்டில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் என்று தன்னை குறிப்பிட்டதற்கு ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் கண்டனம் தெரிவித்திருக்கிறார் Read More
May 17, 2019, 09:37 AM IST
தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கு 100 ஓட்டு எந்திரங்கள் வந்தது ஏன் என்ற மர்மம் விலகாத நிலையில், குச்சனூர் கோயிலில் ஓ.பி.எஸ். மகனை எம்.பி.யாகவே குறிப்பிட்டு கல்வெட்டு திறந்தது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 28, 2018, 16:58 PM IST
தமிழக கல்வெட்டு ஆராய்ச்சியாளர், தினமணி முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவனின் தமிழ் ஆராய்ச்சிகள், தொண்டுகள் மற்றும் அவரின் அளப்பரிய பங்களிப்பு பற்றி சிறுகுறிப்பு வரைகிறார் தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன். Read More