Nov 14, 2025, 16:54 PM IST
இந்த வழக்கில் சுர்ஜித்தின் தாயான உதவி சார்பு ஆய்வாளர் கிருஷ்ண குமாரிக்கும் தொடர்பு இருப்பதாக நெல்லை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் வாதம் செய்தனர். Read More
Oct 30, 2025, 20:53 PM IST
இந்த வழக்கில் 3-வது குற்றவாளியான சரவணனின் மனைவி கிருஷ்ணகுமாரி, அவரும் ஒரு காவல் உதவி ஆய்வாளராக இருந்தும், இதுவரை கைது செய்யப்படாமல் தலைமறைவாக உள்ளார். Read More
Oct 11, 2025, 07:30 AM IST
இந்த வழக்கில் விசாரணை இன்னும் முழுமையாக முடிவடையவில்லை தடயவியல் அறிக்கைகள் வர வேண்டியுள்ளது. Read More
Aug 3, 2025, 10:14 AM IST
இக்கொலைச் சம்பவத்தில் சுர்ஜித்துடன் சேர்ந்து கூடுதலாக ஒருவரும் செயல்பட்டுள்ளார். Read More
Jul 31, 2025, 20:05 PM IST
ஆவண படுகொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் கவினின் தம்பிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லையில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. Nellai Kavins honour Kill Protest led by Thirumavalavan Read More
Jul 31, 2025, 19:50 PM IST
நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகர், அஷ்டலட்சுமி நகர் முதல் தெருவில் கடந்த 27.07.2025 அன்று தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த மென் பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது 27) கொலை செய்யப்பட்டார். Thirumavalavan pays tribute to Kavins body at the Government Medical College Hospital Read More
Jul 31, 2025, 19:03 PM IST
சுபாஷினியின் தன்னிலை விளக்க வீடியோ வெளியான நிலையில் மிகுந்த பரபரப்பு! Nellai Kavin murder case Subhashini self-explanatory video Read More
Jul 30, 2025, 14:39 PM IST
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி பரிந்துரையின் பேரில் சுர்ஜித் மீது குண்டர்சட்டம் போடப்பட்டுள்ளது. Read More
Jul 30, 2025, 12:43 PM IST
6 மாதங்களுக்கு குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கிட வேண்டும். ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டுமென்றம் கோரிக்கை விடப்பட்டுள்ளது. Read More
Jul 30, 2025, 10:42 AM IST
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவின் பேரில் சுர்ஜித் மீது குண்டர்சட்டம் போடப்பட்டுள்ளது. Read More